பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வென் றிலன் என்ற போதும்- பேர்!' என்று சொல்ல மட்டும் தெரிந்ததா? ஆனழற் •றவனே! என்று எதிர்த் தான் அண்ணன்,

  • 'ஆம். அன்று பாஞ்சாலியைத் துகிலுரியும்போது

கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தீர்களே, இன்று கர்ண னுடைய அம்புக்கு அஞ்சி, பாசறையில் பத்து - பதுங்கிக் கிடக்கிறீர்களே . உங்களுடைய தருமந்தான் இன்று எங் களைத் தட்டழிய விட்டிருக்கிறதே. இவை போதாதா??? 44. திரெளபதியைப் பற்றிக் கிளறாதே. அவள் என் மனைவி -- நம் மனைவி! >> (கட்டிய மனைவியைக் காப்பாற்ற முடியாதவருக்கு மனைவி வேறா? “ அர்ஜுனா! என்று முகத்தை நெரித்தாள் தருமன். அர்ஜுனன் ஏறிட்டுப் பார்த்தான். அர்ஜுனனின் கை தன்னை மறியாமல் காண்டீபத்தை இறுகப் பற்றி 4யது. பழைய நினைப்பில் நெஞ்சம் தயங்கியது; பதில் வரவில்லை . தருமனும் அயர்ந்து விட்டான். என்றைக்கோ செய்து விட்ட பாபத் தின் குறுகுறுப்பு நெஞ்சைக் குடைந்தது . 4 பாண்டு வம்சமே நிர்மூலமாகட்டும். திரெளபதியை எத்தனை தடவை யாயினும் பங்கப்படுத்தட்டும். கெளர ஓவர் கூட்டமே ஆட்சி செலுத்தட்டும், பாண்டு (மரபில் ஒரு பேடியும் வாழ்ந்தால்- என்று சலித்துப்போய் முனகி னான் தருமன். அர்ஜுனன் நிதானத்தை இழுத்துப் பிடித்துக்கொண்டு,

  • 'அண்ணா. இன்றைய தோல்வி தங்கள் நிதானத்தை நிலை

குலைத்திருக்கிறது. கர்ணன் மடிவது நிச்சயம். காண்டீ பத்தின் சேவைக்கு கர்ணனின் ரத்தந்தான் கடைசி ஆகுதி " என்றான். <<போதும் உன் பேச்சு என்று சினந்துகொண்டு எழுந்தான். தருமன்,