பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநா தன் கதைகள் அர்ஜுனனுக்கு நிதானத்தின் பிடி தளர்ந்து விடும் போலிருந்தது, “ அண்ணா' என்று அழைக்க வாயெடுத்.

  • * 5:22: அண்ணன் என்று அழைக்காதே. இங்கிருந்து

டோகிம்4யா, இல்லையா?" - என்று சினந்து குமுறினான் 2{தமன். அர்ஜூனன் எழுந்தான். அவனையுமறியாமல் அவன் கண்களில் நீர் நிரம்பியது. போதும், காண்டீபமே தாலைந்து போகட்டும். தங்களுடைய உதாசீனக் கொதிப் பைவிட, கர்ண என் பாணம் குளிர்ந்து தானிருக்கும் என்று கூறிவிட்டு, காண்டீபத்தை எடுத்து முழங்காலில் கொடுத்து முறிக்கப் போனான். . தருமன் அதைத் தடுக்கவில்லை. விறைப்புடன் நின் முன், மனசில் அத்தனை வெறி, அந்தக் குரல் காதில் விழுந்ததும் அர்ஜுனன் திடுக் பி.டுப் பேrதன் , நிடர்ந்து பார்த்தான் . வாசல் நடை... கடந்து உள்ளே துழந்த கண்ணன் அர்ஜுனன் கைSை" பிஎட்டிப் பிடித்தான் , 12.னக்கென்" 55, பைத்தியம் பிடித்துவிட்டதா? என் முன் என் பின், ( 4753க்கு மட்டுமில்லை, பாண்டவர்களுக்கே பைத். தியம் பிடித்துவிட்டது!" என்று கத்தினான் அர்ஜுனன், தருமனின் விறைப்பையும் அர்ஜுனனின் விரக்தியை உம் கணத்தில் உணர்ந்துகொண்டான் கண்ணன், | 1 'தருமா, என்ன நடந்தது? என்று தருமன் தோளைத் தடவிக்கொண்டே கேட்டாள், தருமன் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை, அர்ஜுனனே பதில் சொன்னான். கண்ணா, போதும் இந்த புத்தம். பீமனுடைய சப்தமும் திரௌபதியின்