பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகு நாதன் கதைகள் அவனால் எதுவும் வெளியில் சொல்ல முடியவில்லை. ய்மானத்துக்கு ஆபத்து நேர்ந்ததாகக் கனவு கண்ட மங்கை யைப்போல் தனிமையில் உள்ளுக்குள் உருகினான். நாள் எடை-வில் அவன் உடம்பு வற்றி மெலிந்து போயிற்று. அல்லுக்கு எதிலும் உற்சாகமில்லை. இரவில் திடுக்கிட்டுத் திடுக்கிட்டு விழித்தெழுந்தான், 57னனும் கற்பகமோ கொஞ்சம் கூடக் கவலையற்று இருந்தாள். முகத்தில் எப்போதும் அந்தக் குறுஞ் சிரிப்பு; ஆளைக் கொல்லும் மோகினிச் சிரிப்பு. ஒரு நாள் அவனே துணிந்து கேட்டு விட்டான்.

  • ' நான் துன்பப்படுவதைப் பார்த்து உனக்கு ஏனோ

இந்தச் சிரிப்பு? தடை! செய்து சிரிக்காமல் இரேன்!”? என். கூடுவிட்டு “ “ நீ பார்? என்னை ஏன் கொல்லு கிரப்? என்று துணிந்து கேட்டான். | * *உங் களுக்குச் சித்தப் பிரமையா என்ன? நானும் .:துஷிதான்! என்றாள் அவள். கவனுக்கு உண்மையிலேயே சந்தேகம் உண்டாகி விட்!...த/; 'சாணக்குத்தான் ஒரு வேளை பைத்தியம் பிடித் திருக்கிறதோ?' அவனுக்கு அந்த உளரில் இருக்க நிலை கொள்ள கவில்லை; ஒரு நாள் 1 'கற்பகம், வாயேன் ஒரு தடவை உருக் குப் போய்விட்டு வரலாம் என்றான், "எந்த ஊருக்கு?” பிரம தேசத்துக்குத்தான் அவர்கள் இருவரும் மீண்டும் தெற்கு நோக்கிக் கிளம்பி, திருநெல்வேலி வந்து சேர்ந்தார்கள். அன்றிரவு திருநெல்வேலியில் தங்கிவிட்டு, காலை எட்டரை மணி வண்டிக்கு அம்பாசமுத்திரத்துக்கு டிக்கெட் எடுப்பதாகத் தீர்மானித்தார்கள்.