பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141) ரகுநாதன் கதைகள் இப்படி நனைஞ்சிக்கிட்டு வாரே? எங்கேயாவது நின்னு வந்தா என்ன?' என்று கேட்டுக்கொண்டே, அவனுடைய திக்கரைக் கழற்றினார்.

  • 'நின்னுதான் வந்தேன். ஆனா, நின்ன இடத்திலியும்:

மளெ கொட்டிச்சி! என்றான் பேரன். "சரி சரி, வீட்டுக்குள்ளே ஆச்சி இருக்கா. போயி குடுத்துணி வாங்கிக்கிட்டு வா என்று கூறிவிட்டு, அவன் உடம்பு முழுவதையும் நன்றாகத் துவட்டி விட்டார். 7:7 51சயா வீட்டுக்குள் போய் சட்டை மாட்டிக் கொண்டு' வந்தான். வந்தவன் தாத்தாவோடு உற்சாகமாகப் பேச ஆரம் பித்து விட்டான்; அப்பலியே வந்திருப்பேன் தாத்தா. ஆS), சந்திட்? பிள்ளையார் கோயில் பக்கம் ஒரு ஊர்கோலம். போச்சி...” • *நீயும் அதோட போனியா? என்று (செல்லக் நேரபத்தோடு அதட்டிஷர், கிழவர்.

  • 4 ஆமா என்று தைரியமாக ஆமோதித்துவிட்டு,
    • தாத்தா, அந்தர் சனங்களுக்கெல்லாம் சாப்பிட்றதுக்கு.

அரிசி இல்லியாம், பட்டி. னி கிடக்காஹளாம். ஊரிலே அரிசி இல்லியாம்... தாத்தா, நிசாம்மாவே - நம்ம ஊரிலே அரிசி இல்லியா, தாத்தா?" என்று கேட்டான், “ஆமாண்டா கண்ணு! இருந்த அரிசி யெல்லாம் காலியாப் போச்சு. அதனாலெத்தான் அவனுக எல்லாம் இப்படிப் பட்டினி பட்டினின்னு கத்துரானுக. " அப்படின்னா, நாமுங்கூடப் பட்டினி கிடக்கணுமோ, தாத்தா ???

  • "நாம் ஏண்டா பட்டினி கிடக்கணும்? நமக்குத்தான்

அரிசி இருக்கே .”

  • நமக்கு மாத்திரம் எங்கேருந்து தாத்தா, அரிசி!