பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆள வந்தான் “ராசா, அன்னைக்கி ஒரு எறும்புக் கதை சொன் னேன், பாரு. 5ஞாபகம்பருக்கா? எறும்பு மழை காலத்துக் குன்னு முன்னமேயே அரிசி, குறுனே எல்லாத்தையும் தன் 4த்துக்குள்ளே சேத்து வச்சிக்கும். ஈ இருக்கே- அது முழுச்சோம்பேறி. அது சேத்து! எச்சிக்காக . நாமெல்லாம் எறும்பு மாதிரி; அவங்கள்ளாம் ஈ மாதிரி. 'சும்மா காவாலித் தனமா, சுத்திட்டுத் திரிஞ்சி இப்போ அரிசி இல் லேன்னு கத்துறனுக:” என்று உட்பாக்கியான ரீதியில் விளக்கினார் பிள்ளை . “ அப்போ-நீ எந்தப் பத்துலே தாத்தா அரிசி வச்சிருக்கே?” கிழவருக்குத் தமது நிலவதையின் ஞாபகம் வரலே! உடம்பு புல்லரித்தது. இருந்தாலும் சமாளித்துக்கொண்டு

    • பிறகு சொல்லுதேன், நீ போயி, ஆச்சி காப்பி போட்டுட்

டாளான்னு பாத்துட்டு வா” என்று அவனை மடி..2லிருந்து இறக்கி விட்டார். பையன் வீட்டினுள் ஓடினான். பிள்ளை தமது வழுக் கைத் தலையைத் தடவிக் கொண்டு, 'பய வெ டிப் பங்கில்? யிருக்கானே. தர்ப்புத்தியாகி, தீர்க்காயுசா பிழைச்சுக் கிடந்தா, வக்கீல் வேலைக்குப் படிக்க வைக்கணும்' என்று சிந்தித்துக் கொண்டார். ராசையா தனக்கும் தாத்தாவுக்குமாக, முடிக்கும் சாப்பிடியும் எடுத்துக் கொண்டு வந்து சேர்த்தான், பேரப் பிள்ளையின் சூட்டினத் தன்மையை ரசித்துக் கொண்ட தாத்தா,பேரன் முதுகிலே தட்டிக் கொடுத்துவிட்டு, முறுக்கை எடுத்துக் கடித்தார். பேரனும் ஒரு முறுக்கைக் கறும்பினான். “முதலாளி! யாரோ கூப்பிட்ட குரல் கேட்டு, தலையை வாசல் தடைக்குத் திருப்பினார் கிழவர். வாசல் நடையில் கூப்பிய கையும் குறுகும் உடம்புமாய் ஒருத்தி நின்றாள். யாரது? என்று கண்களைத் தீட்டிக்கொண்டு கேட் உார்,