பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14? ரகு நா தன் கதைகள்

  • சந்தணத்தோட மக, முருவாயி என்று பணிவாகச்

சொன்னாள், வந்தவள் ,

  • 'முருகாயியா? ஏட்டி, அங்' னே ஏன் நிக்கே? இப்பிடிக்

கிட்ட வா” என்று கூப்பிட்டார் கிழவர். அந்தப் பெண் முற்றத்துக்கு வந்து தூணை ஒட்டி தின்றாள். சிறுவர் அவளைக் கூர்ந்து நோக்கிக் கொண்டே கேட் உார்: ஏட்டி, சந்தணம் சௌக்கியமாயிருக்காளா? அவர் உடம்பில் புதுப் பலம் ஊறுவது மாதிரி இருந்தது. அவ படுக்கையிலே விழுந்துதான் மாசம் ஒண்ணா “அப்படியா? சரி. இந்த மளையிலெ வந்திருக்கியே, என்ன விசயம்?

  • வயிறு இருக்குதில்லை, எசமான். வீட்டிலே ஒரு

அரிசி இல்லெ. ஆ ரிலெ கடையைப் பூட்டிட்டான். ரேசன் ரேசன்னு எங்க வாயிலெ மண்ணைப் போட்டுட்டான் லெம் ரேசன் கார்டை வச்சிக்கிட்டு நாக்கையா வளிக் கது? வீட்டிலே உலையேத்த வளியில்லெ. அம்மைக்குத் தெளுவுத் தண்ணி காய்ச்சிக் குடுக்கக் கூட அரிசி இல்லெ.* *

    • இந்த ரேசன் வந்த வேளை வச்சி, உங்களுக்கும் எங்களுக்கு

கும் சங்கடம். இது ஒளிஞ்சாத்தான்...” என்று சொன்னார் சிழவர். அரிசி இல்லியா? அப்ப நீ பட்டினியாவா கிடக்கே!** என்று முருகாயைப் பார்த்துக் கேட்டான் ராசையா, “இன்னிக்கு ராத்திரியேனும் உடலையேத்தலேன்னா பட் டினிதான் என்று பதிலளித்து விட்டு, "அதுக்குத்தான் முதலாளி வீடு தேடி வந்தேன். ஆச்சியம்மாளைக் கண்டு கேட்டேன். எல்லாம் அய்யாட்டெதான் கேக்கணும்ணுட் டாக. அதான்... என்று கூறிக் கையைப் பிசைந்தாள் முருகாயி.