பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன வந்தான் இங்கே' ஏது புள்ளெ , அரிசி? என்று சிழவர் வெடுக் கென்று பதில் கொடுத்தார். என்ன தாத்தா, நீதான் புத்துக்குள்ளே அரிசி வச் சிருக்கேன் னியே! என்றான் பேரன். 'போடா, அது நம்ம சாப்பாட்டுக்கில்வ இருக்கு என்று மடக்கிவிட்டு, 'விவரம் தெரியாத புள்ளெ !' என்று மனசுக்குள் முனகிக் கொண்டார்.

  • ' நீங்கள் தான் எப்படியாவ: து வளி பண்ண ணும்.

கையோடே பணம் கொண்டாந்திருக்கேன். ஒண்ணுக்கு அரைன்னாலும் பாதகமில்லெ! கிழவருக்கு நாக்கில் ஜலம் ஊறியது, யோசித்தார்: “நேற் முக்கூட, ரூபாய்க்கு முக்கால் படின்னுதான் வித்திருக்கு, இன்னைக்கி ஒரு நாள் நெருக்கடியில் -, ரூபாய்க்கு அரைப்

  • .சடி வாங்க ஆள் தயாராயிருக்கே - நாளை ரூபாய்க்குக்

கா லும் வாங்கத் தயாரா இருப்பாங்களா? நாளாக... நாளாக.... அப்படித்தான் இவள் எத்தனை கோட்டை வாங்கப் போகிறாள்? ஒன்றிரண்டு படி இருக்கும். மேல்) கரத்திலிருந்து வந்த புள்ளி கோட்டைக்கு நாற்பத் தஞ்சு வரை ஒத்துக்கிட்டான், அவனிடம் இருநூறு, முந் நூறைத் தள்ளிட்டா -? என்னமோ வீடு வீடாச் சோதனை போடப் போறதாகச் சொல்லிக்கிட்டாங்க. அப்படி ஏதாவது நடந்தா? -- நம்ம வீட்டிலே நடையேறுதற்கு எந்தப்பெய துணிஞ்சிறுவான்? - ஏறினாலும் பாத்துக்கலாம் - ஆனா, எளவு இந்தக் கம்யூனிஸ்டுப் பயலுக என்ன அநியாயம் பண்ணுதானுக. அவனுக ஏதாச்சும் இடக்குப் பண்ணுவானு' களோ? --- காங்கிரஸ் கொடி வீட்டிலே பறக்கயிலே! -- இந் தக் கம்யூனிஸ்டுப் பிசாசுக்கு, காங்கிரஸ் கொடிதாளே! வேப்பிலை! - ஆனா, ஊரு கிடக்கிற கடையிலே, இவ குடுக் கிற பணத்தை வச்சி நாம வாழப் போறதில் லெ . ஆனா , மூதி மறைச்சிக்கொண்டு போவத் தெரியாமெ, ஆப்பிட்டுக்