பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152) சகுநாதன் கதைகள் வாடியின் கடையோரத்தில் உமிழ்நீர் வழிந்தோடியிருந்தது - கண்ணில் சந்தனம் அப்பப்பட்டிருந்தது . நெற்றியிலே ஈரம் கலையாத விபூதிப் பூச்சு! அதைப் பார்க்கவே பரிதாபமாய்த்தானிருந்தது . மத்தி 4.ானம் நான் டீ குடிக்க வெளியில் வந்தபோது, அந்தப் பையனும் தான் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான்! அ தற் குள் 61! ாகவா இந்த மரணம்? வேளாவேளைக்கு வயிற்றுக்கு 2.வில் லாமல் அணு அணுவாய்ச் செத்து வருபவனுக்கு சாவு என்பது திடீரென்று கொதி நிலை அடைந்த தண்ணீ 33:' 'போலத்தான் இருக்குமா? சே! என்ன அநித்யமான வாழ்வு ? இந்தக் கிழவியும் மத்தியானம் தனக்கு வருகிற. ஓன் தரிரண்டு காசையும் அந்தப் பையனுக்கே தத்தம் செய்து விட்டாளே! அதற்குள்ளாகவா இந்த அவச்சாவு?...' LJஸ் ஸ்டாண்டில் நின்றவர்கள் தரும் சிந்தையோடு 4.72 33:1) அடை ய:57 போட்டார்கள். பிணத்தின் முன் விரித் திருந்த துண்டில் காசு சேர்ந்தது. BYள் : 82 ம் தீரும் உண்ண முடியாமல் இருக்க முடி.ட! லில் 22. பர்சிலிருந்து கா பெஹவை எடுத்து விட்டெறிந்தேன்.

  • 15 3.சிக் காசை ராகாவைப்போல் தொ 619 வழி' என்று,

சொ: #* இங்கர்லாலின் பொன்னுரை ஞாபகத்துக்கு வரா விட்ட..? இத ம், அடுத்தப்பட்டால் நான் செய்த காசிம் காரில் 4285;தான். ஆகவே, அந்த ஒண்ணே காலணாவை எப்படிச் செலவழிப்பது என்ற யோசனையும் தானே தீர்ந்து போய் விட்டது. கார்ல் சென்றபோதும், லஸ் ஸில் இறங்கி நடந்த, டோ தும் என் மனசில் ஒரே ஒரு சிந்தனை தான் மிஞ்சி நின்றது, 'அவளுக்கும் அந்தப் பையனுக்கும் எந்தவித ரத்த, பந்தமும் இல்லை; என்றாலும் அவள் ஏன் அந்தப் பிணத்துக். காக விழுந்து விழுந்து கதறவேண்டும்? மனித குணத்தின் இல்லுணர்ச்சியாலா? அதெல்லாமிருக்க முடியாது. மற்றவர் கள் இதயத்திலுள்ள கருணை, அன்பு, அனுதாபம் போன்ற