பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிழைப்பு 153 • தனக்கேயடித்து, அந்த அந்த இடத் நல்லுணர்ச்சிகளைச் சூறையிட்டு, அதன் மூலம் தனது வயிற்றைக் கழுவிக்கொள்ளவே அந்தக் கிழவி வழி பார்க் கிறாள். நானும் தான் என்ன செய்கிறேன்? எழுத்தாளன் என் ற சாக்கில் மனித உள்ளத்தில் கிடந்து தூங்கும் கருணை யுணர்ச்சிகளைத் தாண்டி, சமூகத்தின் கண்ணீரை வரவழைத்து, காசு வாங்குகிறேன்! ஆனால், இந்தக் கிழவி இதற்கு முன்னெல்லாம் தனக்குக் கிடைக்கும் தர்மக் காசை இந்தப் பையன் இடையில் விழுந்து தட்டிக் கொண்டு போய் விடுகிறான் என்பதற்காக, அந்த இடத் திலிருந்து அவளை விரட்டியடித்து, அந்த 'வியாபார ஸ் தலத்தை, தனக்கே ஏகபோக உரி . :Dாக் சிக் கொள்ள தினைத்தாளே. ஆனால் இப்போதோ--?'

  • * தருமப் பிரபுக்களே, பெத்த வயிறு எரிய தய்யா!

எம்புள்ளையைப் பார்க்க முடியலையே. ராசா! நீ * 7 யிட் டி.யடா கண்ணு! உன்னை இப்படி அனாதைப் பு ணமாய் பார்ப்பதற்கா பெத்துப் போட்டேன், ஐபா, ஒரு கால்) கொடுங்க என்று கதறினாள் கிழவி. - பெற்ற வயிறா? “நிச்சயமாய் இருக்கமுடியாது, அவளையம், அந்தப் பையனையும் நான் எவ்வளவோ காலமா.5 அறிவேன். அவர்கள் இருவரும் தாயும் பிள்ளையும் அல்ல. அவன்" வே' று; அவள் வேறு. அது மட்டும் நிச்சயம், இருந்தாலும் அவளும் பெண்பிள்ளை தானே. ஆயிரம் தான் தொழில் முறையில் விரோதங்கள் இருந்தாலும், அவளுக்கும் இருதயம் என்று ஓன்று இருக்கத் தானே செய்யும்? அ வ:ளும் மனு ஒதிதானே, தன் கண் முன்னே செத்து விழுந்த பையனைக் காணும் போது அவளுக்கு நெஞ்சம் கலங்காதா? அப்படியானா ல், பெற்ற வயிறு என்று சொல்லி ஏமாற்றுவதன் காரணம்?- 'எத்தனையோ 'தருமப் பிரபுக்களின் மனசுக்குள் உறுத்தும் உணர்ச்சிகளைக் கிண்டிவிட்டு அல்லது திருப்திப் ர. க.-10