பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 ரகுநாதன் கதைகள் படுத்தி என் எழுத்தின் மூலம் என து பசியைத் தணித்துக் கொள்ள வழி பார்க்கிறே னே, அ து போல்லே தான் அவளும் பிழைப்பு நடத்துகிறாள் r? அந்தப் பையனின் மரணத்தில் தான் அவளது தீ பனம் நடக்க வேண் டுமா? ஏன், ஐரா ரீன் சவத்தின்மீது தான் உலகத்தின் பிழைப்பே நடக்கி தா? ஒருவன் பிழைக்க வேண்டு மென்றால், இன்னொரு 'வள் செத்து ஆகவேண்டுமா? அல்லது சாவ து தான் பிழைக் கிற வழியா?... " இல்லை, 8.Jாருமே சாகவேண்டியதில்லை; சாவ தற்குக் காரணமாயுள்ள சமுதாய அமைப்பு த்தான் சாகவேண்டும்! ஒருவனைச் சாகடித்து மற்ற வன் வாழ விரும்பினால், முதலில் அவன் தான் சாகவேண்டும்?...' - 7ன் கனம் என்னென்னவோ அர்வு கோட்டைகள் சுட்டி. அலைக்கழித்து கொண்டிருந்தது. இன்றைக்குக் காப்பி சுகப்படவே இல்லை; கஷாயம் பாதிரிக் கசத்தது. இரவு 1:டுக்கைக்குப் போன பின்னும் அந்தச் சிறுவனின் பிரேத உருவமே என் கண்முன் நின்றுகொண்டிருந்தது ,

  • சாமி நேரத்துக் காலையிலே நான் பிச சை கேட்டப்போ ,

தரமாட்டேன்” னியே. இப்போ நான் செத்துப் போயிட்டேன், இனிமே உன் பிச்சை 4,ம் வேணாம். நீயும் வேணாம்' என்று அவன் சொல்வது போல இருந்தது. எனக்குத் தூக்கமே பிடிக்கவில்லை. அந்தக் கிழவியையும், பையனையும் நான் கொஞ்ச கால் மாக அறிவேன். எங்கள் ஆபீசுக்கு முன்னுள்ள பல் ஸ்டாண்டுதான் அவர்கள் வீடு, வாசல், குடிநீருடப்பட்ட எல்லாம்.