பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிழைப்பு கிழவிக்கு கிட்டத் தட்ட அறுபது வயதிருக்கலாம். எனினும் தகூயெல்லாம் பறட்டையாகி, சூம்பிப் போட்ட பனங்கொட்டை மாதிரி திரிதிரியாய் இருக்கும், முழு நரை; எண்ணெய் அறியாததால், அதில் பரபரப்புக்கு இட 4வில்லை, சொந்தை:2: 3ாடித் தெறித்து 3.Jான இரண்டு குறைப் பற்களைத் தவிர வேறு பல் கிடையாது. மு கத் சுருக்கு விழுந்த ஈரத் து அணி மாதி 2 வ தங்கிக் கிடக்கும். இடையில் சுத் நல் கந்தலான ஒரு சேலை தன து நிஷ் நாம் 2 சேவை பங் ப் பட்டுவிடக் கூடாதே என்று ஓட்ட்டி ஓடுங்கிக் கிடக்கும். அவள் தினம் தினம் பிச்சை யெடுப்பாள், காரில் ஏற வரும் ஆ நீட்சாக் கள் ம 1ரேனும் த*ரா லாமாய் மடிய வீழ்ந் தால் உண்டு. ஆனால், ஒவ் வொரு பஸ் ஸாக இடமில்லாமல் தவறவிட்டுத் தவிக்கும் நபர்களுக்கு தரும் சிந்தனைக்கு இட மிராதுதான். 45 வம் சிலர் அவர்களுக்குத் தருமம் செய் த தன் புண்ணி ப:பாகவாவது, அடுத்த பஸ் மில் இடம் கிடைத்து விடாத 7 கா ன்ற நம்பிக்கையில் காலணா அ ரை.) எண விட்டெறிவதும் உண்டு. ஆனால், அரசமரத்தைச் சுற்றி விட்டு, அடி வயிற்றைத் தொட்டுப் பார்ப்பதில் எவ் வளg அர்த்தம் உண்டோ அவ்வளவு தான் இதிலும் உண்டு. அந்தப் பையனும் அப்படித்தான். 'சாமி! தாயில்லாப் பிள்ளை, சாமி' என்று சொல்லிப் பிச் கலச யெடுப்பான். அவர்கள் இருவரும் பிச்சை யெடுப்பதை நான் எவ் வளவோ காலமாகப் பார்த்து - வந்திருக்கிறேன்; என் பையில் கடைசியாக மிஞ்சும் காலணாவையும் அவர்களுக்கு விட்டெறிந்து சித்ரகுப்தனின் தருமச் சட்டையில் நானும் இடம் பெற முயன்றிருக்கிறேன், சமயங்களில், “ சரி? தாண்டா, போடா, நீ கை நீட்டிபிச்சை எடுக்கிறே; தான் அதைச் செய்யலே' என்று முப்பது முப்பத்தோராம் தேதி களில் எரிந்தும் விழுந்திருக்கிறேன். அவர்கள் பிழைப்பு அந்தப் பிச்சையிலே தான் நடந்து பலந்த து . பிச்சையெடுக்கும் அவர்களால் சேர்த்து வைக்க