பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 சகுநாதன் கதைகள் முடியாது . 'நாலனை சேர்ந்தது; பக்கத்து ரிக்ஷா" ஸ்டாண்டுக் கூடைக்காரியிடம் ஒரு கவளம் சோற்றை வாங்கித் தின்றோம்' என்றும் கிடையாது. ஓரணா சேர்ந். தது.. பக்கத்து நாயர் ஹோட்டல் அவர்களை வெற்றிலை பாக்கு 43 வெத்து அழைக்கும். உடனடிப் பிரச்னையாக தோன்றித் தோன் றி வரும் பசியை, தற்காலிகமாகத் தணிக்கவெண் ணி நாயர் ஹோட்டலில் 'புடி சிங்கிள்” சாப்பிடுவார்கள் ; அதன் மூலம் பசியைத் தணித்துக் கொள்ள முடியாவிட்டாலும் பசியைக் கொன்று விடுவார் கள். சாயங் 4 ளில் அவர்கள் இருவருக்கும் சண்டையும் மூன் டு விடு வ து ண்டு. 'பிசாசே! நீயே!ன் இங்' னெ வந்து பிச்சை யெடுக்கே? உனக்குப் பேதி வராதா? போயேன், அந்த இஸ்டாண்டுக்கு. இங்ளே வந்து என் புகைப்பிலே ஏன் மண்ணைப் போடுதே?' என்று சீறுவாள் கிழவி. 4 நீ தான் போயேன்!' என்று பையன் துணிந்து ஒரு 3.சர்ஃதை சொல்லிவிட்டு, மீண்டும் கை நீட்ட ஆரம்பித்து விடுவான், இருவரும் தொழில் முறையில் அநேக : மாத எதிரிகளா சுதேவ' 1 கி வந்தார்கள்! எனினும் அந்தப் பையனின் திடீர் மரணம்: 'என்ன இருந்தாலும் அவளும் ஒரு பிள்ளையையாவது

ெ 5 ), கொஞ்சிக் கு தாவியிருக் 2: L.மாட்ட'4 Gr 1 ?' அ வர்க்

-கும் இதயம் கிடையாதா? 2/7வம் .......... அந்தப் பையன் செத்ததால், தனக்கு இனி தொழில் வட்டாரத்தில் ஏக போக ஆதிபத்தியம் கிடைக்கும் என்று தெரிந்தபோதிலும், அவள் ஏன் கண்ணீ ர் விடுகிறar? அவளும்' 4மனுஷி! அவளும். கருணை உணர்ச்சியுள்ள கட்டை! 'அப்படித்தானா?.....' தான் எப்போது தூங்கினேனோ, எனக்குத் தெரியாது.