பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிழைப்பு T57 | 80 று நாள் காலையில் நான் சாப்பாட்டை முடித்து கட்டு, ஆபீசுக்குக் கிளம்புமுன் டிராயரைத் துழாவினேன்; அதில் அரையணாக்கூட இல்லை. “சரி. போனால் போகுது” என்று பொடி நடையாக வண்டியைத் தட்டிவிட்டேன், வரும் வழியெல் லாம் அந்தக் கிழவிய 3 இஃப. னுமே என் மனசில் வட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள், 'இன்று அந்தக் கிழவி தனியாகத்தான் 2.5 2004 யெடுக் துக் கொண்டிருப்பாள், அந்தப் பையனின் 2. ட..ம்பும், இதற் குள் புதை பட்டுப் டூ 37பி நக்கும். இன் ! அவளைப்

  • பார்க்க வே ண் டும். எந.? ,ெ தவேந்து விட்...!”ன் என்ற

மகிழ்ச்சியோடிருப்பாளா அல்லது தன அ தெ 7(தில் முறைச் சகாவும், (பேச்சு ; துணையுமாயிருந்த பன் போய் விட்டானே என்ற வரு த் த த்தே !டு இருப்பாளா?' - என்றெல் soாம் யோசித்துக் :ே நாண் டே நடந்தேன். நடக்கும்போது யோசிக் 5 ஏதாவது வேண்டுமே! ' ஆபீசை நெருங்கியதும் என் பார்வை பக்கத்துச் சந்தில் திரும்பியது. அங்கு நான் கண்ட காட்சி.. சந்துக்குள் அந்தக் கிழவியும், அந்தப் பையனும் சிரித், துப் பேசிக் கொண்டிருந்தார்கள், கிழவி சந்தனத்தை அவ னுடைய 'மூடி ய கண்களில் அப்பிக் கொண்டிருந்தாள்; பையன் தன் இரு பெரு விரல்களையும் சடப்புக் கயி ற்றல் கட்டிக் கொண்டிருந்தான், “ஏ, நெய் வி ! கண்ணுலே மெதுவா அப்பு. ஒரே படியாக் கரிக்கு து என்றான் பையன், அதுவும் என் காதில் விழத் தான் செய்தது. ஆம். அந்தப் பையன் சாக வில்லை ! எனக்கு மண்டையில் ஓங்கியடித்த மா திரி! இருந்தது.