பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

  • குநாதன் கதைகள்

'அப்படியானால் நேற்று நடந்ததெல்லாம் ஒரே மாய் மாலம் தானா? அந்தப் பையன் செத்துப்போ sor மாதிரி நடிப்பதும், அவள் பெற்றுப்போட்ட தாய்மாதிரி அலறு" வதும் அ வர்களுக்குள் நடந்து கொண்ட வியாபார ஒப்" பத்தம்தான? எப்படி மதகுரு ஏசுவின் சிலுவைப் புண் கரைக் காட்டக் காசு பறிக்கிறானோ, எப்படி வயிற்றில் சேலையைப் பொதிந்து, கட்டிக் கொண்டு. பிள்ளைத்தாச்சி என்று கூறி, சில பெண்கள் பிச்சை எடுக்கிறார்களோ, எப்படி. உடம்பிலும் நாக்கிலும் வேல் ஊசி களைக் குத்திக் கொ sis) இருசன் பேர் சொல்லி சிலர் பிச்சை யெடுக். கிருர்களோ, எப்படி எழுத்தாளன் சோகக் சதைகளை எழுதி, பிழைப்பு நடத்துகிறானோ - அப்படித்தான் இவர் களும் பிழைக்கிறார்கள். உலகில் நல் வபடியாய் பிழைக்க- முடியx17தா? மனிதனின் நல்லுணர்ச்சிகளைச் சுரண்டித்தான் பிRழக்க முடி..,மா?' எதுவும் புரியாமல் ஆபீசுக்குள் சென்றேன். அங்கு. பாரோ, யாரிடமோ “'இது என்னங்க, வெறும் செத்த பிழைப்பு! என்று கூறுவது காதில் விழுந்தது , 'அப்படியா? இந்தச் சமுதாய வாழ்க்கையே வெறும் செத்த பிழைப்புத்தானா? இல்லை. இல்லவே இல்லை. பிழைப்பு வேறு; வாழ்க்கை வேறு, நாம் நம் வயிற்றைக், கழுவ நினைப்பது பிழைப்பு. சமுதாய முழுமைக்கும் வயிற் வறக் கழுவ வழி காண்பது வாழ்க் ைக, நாம் வாழ்வதற். காகவே: !பிழைக்கவேண்டும்; பிழைப்பதற்காக வாழக் கூடாது ! இந்த எண்ணம், எனக்கு, உங்களுக்கு, அந்தக் கிழவிக்கு, அந்தப் பையனுக்கு எல்லோருக்கும் ஏற்பட்டு விட்டால், நாம் செத்துச் செத்துப் பிழைக்க வேண்டிய தில்லை; நன்றாக, பரிபூரணமாக வாழ்ந்த திருப்தியோடேயே சாகலாம்...' அன்றைய மாலைக் காப்பி கசக்கத் தான் செய்தது. என்றாலும் அந்தக் கசப்பில் நல்ல ருசியும் இருந்தது . 1948