பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானமலனிப் பதிப்பகம் ரிப்பன் 14ல்14 15 ஸ்! ஆடி காரத்தையும், உத்தர207.9; காதி தயுங் கடந்து வைராக்கியத்துடன் உழைத்து வரும் தமது கைக் கடிகாரத்தையும் ஒ ர், திப் பார்த்துக் கொ $ாட குரு -சாமி, ட்ரா வை' () விட்டிறங்கி, கையில் ..கைந்து கொண் டிருந்த சிகரெட்டைச் சாலதா *பாகம் 4.கைத்தெறிந்து விட்டு, ஞா னமணிப் பதிப்பகத்தின் இரும்புக் கிராதிக் கேட்டைக் கடந்து உள்ளே சென்றார். ஆபீஸ் 21 ணி பதினொன்று காட்டியது'; அன்று குரு சாமி அரை ட ணி நேரம் லேட். ஆபீசுக்குள் சென்றதும் நேரே ஆஜர் சிட்னடயில் கையெழுத்திடச் சென்றார்; தமக்கு முன்பாகலே . :பதிப் பாசிரியர் தாத்தாச்சாரியார் அதில் கையெழுத்திட்டி ருப் உபதையும் குருசாமி கண்டார்; கண் டடைன் , வழக்கம் போல் பக்கத்திலிருந்த புரூப் ரீடர் சிங்காரவேலுவிடம் கேட்டார்; “'என்ன வே, கிழவர் அப்பவே வெந்திட்டாரா? 1 'அவரு தான் எட்டரை மணிக்கே வந்திட்டாரே . வெளியிலே போயிருக்கார்; காபி ஸ்டால் பக்கம் போட ருந்தாலும் போயிருப்பார் என்று பதிலளித்தார் சிங்கார வேலு . • *அம்மாவும் வந்திருந்தாஹளோ?

  • 'ஆமா, ரெண்டு பேருந்தான். காலங் காத்தாலியே.4

வந்திட்டாங்க. வீட்டுலே செளகரியக் குறைச்சலோ