பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163 ரத நா தன் கதைகள் என்னமோ?... இத்தினி நாழி இருந்திட்டு இப்பத்தான் வெளியே போனாங்க.”

  • 'சர்த்தான். அம்மா பக்கத்திலே இல்லேன்னாத்தான்

ஐயாவுக்குப் பேனா .பி லே நம் இறங்காதே . கிழடு! வxJ8- இத்தனை ஆகிபபும் சபலம் விட்டுதா, பாருங்க! அது அவருக்கில்லெ சார், தெரியணும்.

  • 'என்ன ல) தத் தெரியாது? எடிட்டர் ரூமா, காரியம்

மாக் கா ஹே.ம் . பக்கத்திலே ஒரு வங்கிழடை வச்சிக்கிட்டு, அவரு. இந்த அநியாயம் பண்ணினா, நமக்கு எப்படி சார் வேலை ஓடு ம்? இனி அந்த ரூமிலே புண்ணியாவசனம் பண்ணி 508) 2 5 76ன் நமக்கும் நாலு எழுத்து உருப்படி, யா எழுத வரும். சிங்காரவேலு சிரித்தார்: ஏன்? நீங்களும் எவளே" 'Tவ து சுட்டிக்கிட்டு வாரது தானே ! ! !

  • 'அது ஒண்ணு தான் பாக்கி' என்று சிரிதர். துக்கொண்டே

8%றிவிட்டு, வில் 4ல் சிகரெட், ஒன்றைப் பற்ற வைத்தார் சுருசாமி, சி.சyெ t் தீய்ந்து முடிந்ததும் தமது யதாஸ் தானத்தை நாடிச் சென்றார், ஆசி "ரசிகன் அ 50 7" (செவும் குறுகிய அறை. அறைக்குள்ளே சூரிய ஓளி தப்பித் தவறிக் கூட வருவதற்கு நியாயமில் லாததால், எப்போதும் அங்கு மின்சார விளக்கு எரிந்து கொண்டே இருக்கும், தலைக்குமேலே இரண்டு கட்டைச் சுதியில் ராகம்: டா டியவாறே சுற்றிக்கொண்டிருக்கும் மின் சர விசிறி, காற்றை வீசா விட்டாலும், அறையின் சவ அமைதியைக் கெடுத்து, சகித்துக் கொள்ளக்கூடிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கும். மேஜை மீது டெ விடோன்; பக்கத்திலே புத்தகங்கள் அடுக்கிய பீரோ; முலையிலே தண்ணீர்க் கூஜா, பழம் பத்திரிகைக் குப்டை; குப்பைக் கூடை - இது சுற்றுச் சூழ்நிலை. குருசாமி தமது இடத்தில் அடர்ந்தார். மேலே விசிறி கழன்றது. மேஜைமீது ஈரங் காயாத 'காலி புரூபுகள்'