பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானமணிப் பதிப்பகம் 175 வாறே கையில் வெற்றிலைப் பெட்டி சத்தம் உள்ளே ந்ைதார். தமது மெ லிந்த கரங்களை ஒன்று சேர்த்து நமஸ்கரித்து விட்டு, "என் ன சார், என்ன வேலை நடக்கு? 6: ன்று கேட்டுக்கொண்டே நாற்காலியில் அமர்ந்தார். தாத் தாச்சா ரியார். 'வில்லு வைக்க? புது ஆள்" கிடைத்து விட்ட, தைரியத்தில், தமது முன்னுரைவைப் படிப்பதற்காக, பீடிகை போட்டார். “நம்ப அண்ணாமலை புஸ்தகம் எழுதியிருக்கிற அழகே.கப் பார்த்தேளோ???

  • ' ஆமா ஆமா, ராசா கூடச் சொன்ன ன் . பயலை

தாக்கினாத்தான் சரியா வருவான் என்று அழுத்தத்தோடு வக்காலத்து வாங்கினார் சோனா. "சரி, வாசிக்கிறேன், சேளுங்க” என்று கூறிவிட்டு, தமது முன்னுரையை வாசித்துக் காட்டினார். இடை விடையே குருசாமியும் சொக்கலிங்கமும் சிரித்துக் கொன் ட்தற்கு அர்த்தம், தாத்தாச்சாரியார் தாமாக முது ைகக் குனிந்து கொடுக்கும் இடங்சளில் 'வாடா 12கaேr!" srன்று மனசுக்குள் வஞ்சம் கூறிக் கொள்வதின் விளைவேயாகும். தாத்தாச்சாரியார் வாசித்து முடித்தார்: “என்ன சோனா? இது போறாது?

  • பேஷா, பய செத்துப் போகமாட்டான் செத்து /">

“இனிமே நம்மெ ஒண்ணும் குத்தம் சொல்ல முடி 'பர்து, பாருங்க” என்றார் தாத்தாச்சாரியார், “'அது சரிதான். ஆனா, நீங்க நான் சொல்றபடி, செய் வணும். எஸ். பி. யைத் திட்டிருக்கான். வேறெ யாரு? ரா, ஸ்ரீ, யைத் திட்டி ருக்கான். நீங்க இவங் களை யெல் !7ம் தேடிப்போயி, விஷயத்தை நேரிலே எடுத்துச் சொல்லி, அண்ணாமலை மேலே எதிர்ப்பைக் கிளப்பி விடணும். நீங்