பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான மணிப் பதிப்பகம் இதோ பாரு. நம்ம வேலை இனிமேத்தான் இருக்கு . பத்திரிகைக் காரர்களுக்கோ இந்தப் புஸ்தகம் எப்பண்..! வெளியே வரும்னு இருக்கு. வெளியே வந்தவுடனேயே. வயித்தெரிச்சல் தீர, இதை நச்சிப் பிடுலான் நச்சி!" ஆமா, இந்தத் தடவை ரெவ்யூவுக்கு அனுப்பாத --பத்திரிகைக்குக் கூட, நாங்க அனுப்பப் போறேன். டிட நாலு உதை விழட்டுமே! வாஸ் தவந்தான். ஆனா எவனும் கிழவரையும் விட்டு வைக்க மாட்டான், மறுமலர்ச்சிக்காரனுக்கு இதைப் போல வேறெ சந்தர்ப்பம் கிடையாது. சக்கரவ்யூகத்துக் குள்ளே அகப்பட்ட அபிமன்யு கதைதான். ஆனா, இதுக்கு மேலே நாம் ஒரு காரியம் செய்யணும். இன்னிக்குச் சாயல் காலமே எஸ். பி , ரா.ஸ்ரீ. இவர்களை யெல்லாம் கண்டு, தாத்தாச்சாரியாரையும் சேத்து மாட்டும்படியாத் தூண்டி விட்டுட்டம்னா,', 'நம்ம காரியம் முடிஞ்சிரும். அப்புறம் மருந்து தானா வேலை செய்ய ஆரம்பிச்சிரும் என்று தமது சதி!பின் நியாய தீர்க்கங்களை விளக்கினார் சொக்க லிங்கம். குருசாமி தலையை ஆட்டி விட்டு, மானேஜரைக் ஆஃப் ஃபிட்டார். கூப்பிட்டு, அன்று - மாலையே புத்தகம் வெளி பிடப்பட வேண்டுமென்றும், ஏஜெண்டுகளுக்கும், புத்தி ரிகைகளுக்கும் உடனே புத்தகங்கள் போயாக வேண்டும் என்றும், காரியார்த்தமாக, அண்ணாமலைக்கு இரண்டு தாள் சுணங்கியே புத்தகம்', போய்ச் சேரவேண்டும் என்றும் ஆலோசனை கூறினார். பிறகு சொக்கலிங்கமும், குருசாமியும் காப்பி ஸ்டா லுக்குச் சென்றனர். "அண்ணாமலையின் 'தமிழ் இலக்கிய விமரிசனம்' ஒரு சல்லித்தனமான முயற்சி.