பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானமணிப் பதிப்பகம் 37g அண்ணாமலை, தென்காசி, நமஸ்காரம். இத்துடன் எங்களுக்கு வந்துள்ள வக்கீல் நோட்டீஸ்' முதலிய வற்றை அனுப்பி இருக்கிறோம். உங்க ளுடைய பதிலை உடனே எதிர்பார்க்கிறோம். தங்கள் தந்தி வந்தது. புத்தகங்கள் விற்று விட்டன. எதுவும் செய்ய முடியாது . இப்படிக்கு, சங்கரன். (ஞானமணி நிர்வாகிக்கா45) பஞ்சநதம் ரிசீவரை எடுத்தார். “ஹலோ- “'பஞ்சதந்தான் பேசறேன். டைரக்டர் இருக்காரா?--- நான் பேசணுமின்னு சொல்லு- ““ஆமா, நான் தான் பேசறேன், பாத்தியளா, அந்தப் 4.ஸ் தகத்துக்கு எப்படி “சிஸெப் ஷன்' இருக்குன்னு? -- இந்த மாதிரி ஏதாச்சும் , நடக்குமின்னு எனக்குத் (தெரியும் சார். தாத்தாச்சாரியார் சாலாட்சிக்கு வேண்டி யவராயிருந்தாலும்- "கூட ஒரு சின்னவன், குருசாமி இருக்கானே, அவன் "ஒரு வெடிசுட்டி- “என்ன பண்றதாவது? இத்தனைக்கும் பெறவும் அதைக்

  • கண்டினியூ' பண்றதுன்னா -
    • ம்...சரி.. - ஆடி.ட்டரை வரச் சொல்லிருதேன்"

நாளைக்கே கணக்குப் பாத்துப்பிடுவம்-

  • ம், சரி?'

பஞ்சநதம் ரிசீவரைக் கீழே வைத்தார்.