பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுநாதன் கதைகள் முடிவில்: ஸ்ரீமான் தாத்தாச்சாரியார் கம்ப ராமாயணமும் ரீமதி சாலாட்சியுமே துணையாக, யாரும் ஏற்றுக் கொள் னாத தனிமனிதனாக, ஞானமணிப் பதிப்பகத்தை விட்டு வெளியேறினார், {ரீமான் அண்ணாமலை தலை நிமிர முடியாமல் தமிழ் விமர்சகப்புலிகள் ஓங்கியறைந்து விட்டதாலோ என்னவோ, தாம் கூற வந்ததைக் கூறிவிட்டோம் என்ற திருப்தியோடு இலக்கியத்துக்கும் தமக்கும் இனித் தொடர்பே வேண் டாம் என்ற சுவானுபூதியோடு ஒரு குருகுலத்தில் ஐக்கியம் 14

ாகி விட்டார்.

உதவியாசிரியர் குருசாமி தாம் நினைத்த காரியத்தைத் திருப்திகரமாகச் செய் து, இலக்கிய உலகின் இரண்டு புல்லுருவிகளை வேட்டு வைத்து விட்டோம் என்ற மனத் திண் மை கொண்டிருந்தாலும், திருமத்தை நிலை நாட்ட வந்த இளைஞன் றொம்லெத் வாழ்க்கைச் சூதில் தன்னையும் பணயமாக்கிக் கொண்டது போல், ஞானமணிப் பதிப்பகத் திலிருந்து சீட்டுக் கொடுக்கப்பட்டார். எஞானமணிப் பதிப்பக ஆசிரியர் அறையில் மீண்டும், கழிவுக் காகிதங்களும் குப்பைக் கூளங்களும் நூலாம்படை. யும் அடைய ஆரம்பித்தன. 1947