பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்து கதைகள் கோர்ட் கூடியது. முதலில் ஒரு பாங்கி மோசடி வழக்கு. ஒரு 'உணக் காரன் லட்சக் கணக்கில் பணத்தைக் கையாடி விட்டான். ஜாமீனில் விடப்பட்ட அவன் கோர்ட் வாசலில், ரே எவ்ஸ்- ராய்ஸ் காரில் வந்திறங்கினான். வழக்கு நடந்தது: சூற்றம்) சூஜூவாயிற்று. நீதிபதி குற்றவாளியின் குடும்ப அந்தஸ்து, வருஷ வருமானம் எல்லாம். விசாரித்தார். பிறகு, ஒரு வகுப் சிறை, 'ஏ' வகுப்பு எனத் தீர்ப்பளித்தார். அடுத்து ஒரு வழக்கு, ஏமாண்டிலிருந்த கைதி வீலங்" கோடு ஆஜர் படுத்தப்பட்டான், அவன் மீது திருட்டுக் குற்றம்.

  • *ஏன் திருடினாய்?
  • * பிழைப்பில்லை. 11சித்தது. திருடினேன்,”?

""நீதிபதி அவனை ஏற இறங்கப் பார்த்தார், பிறகு தீர்ப்புச் சொன்னார்: இரண்டு வருஷக் கடுங்காவல்; 'ஓ' வகுப்பு! ஊரில் அரிசி. இல்லை! மக்கள் பட்டினியால் வாடினர், ரேஷன் கடைகள் சாத்தப்பட்டன். ஏன் இந்தப் பஞ்சம்?...... "சரில் அரிசி இருந்தது!