பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநா தன் கதைகள் கள்ள மார்க்கெட் ரூபாய்க்கு அரைப்படி; முக்கால் படி, இந்த அரிசி ஏ து?... (சென்ற வருஷம் மகசூல் குறையவில்லை; நல்ல மேனி, என்றாலும் உழு தான் வீட்டில் உண வில்லை; பண்ணையார் வீட்டில் மகளுக்கு நாலு நாள் கல்யாணம். ஏன்? எப்படி?... அப்படியானால், அரிசி எங்கே?--இது வாடும் மக்களின் கேள்வி: {பாது நலச் சங்கங்களின் கேள்வி. அரிசி இருக்கும் இடத்தை மக்கள் அறிந்துவிட்டால்-? பண் 23 MSார் பார்த்தார். “தெய்வ குற்றம். மழை பில்லே, { ெல ஸ் னா மை இல்லை, அம்மனுக்குப் படைப்பு போடவேண்டும்; (கொடை நடத்த வேண்டும் என்றார், , கொடை நடந்தது; கொடும்பாவி கட்டி இழுத்தார் கள். இந்தப் பஞ்சத்திலும் வீட்டுக்கு உழக்கு அரிசியும், ஒரு பணமும் செலவு. “'மாரியம்மா, கண்ணைத்திற” என்றார்கள்? 42க்கள் , அந்த ஊர் திராவிடத் தலைவர் ஒருவர் இந்தக் கூத்தைப்

  • !ார்த்தார். சாரியால து? சாத்தானா வது? எல்லாம்

பொ ய், மு) தலில் சாமியைக் கொல்லுங்கள் என்றார், பண்லை) யாரையும் அரிசியையும் ஜனங்கள் மறந்து விட்டார்கள். ஊரில், கடவுள் உண்டா இல்லையா என்ற வாக்கு வாதம் பலப்பட்டு விட்டது . ரேஷன் கடை. முன் க்யூ வரிசை. புழுத்த அரிசியை வாங்கப் போராட்டம்; அதுவும் உற்றக் குறை. மீதி நாள் பாடு அப்படி அப்படித்தான். கள்ள LOார்க்கெட் இருக்கவே இருக்கிறது என்ற நம்பிக்கை. ஒரு கூடைக்காரி வருகிறாள், கூடையில் அருமையான சீரகச் சம்பா அரிசி. விலை, பட்டணம் படி ரூபாய்! நாலணா.