பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுதா தன் கதைகள் முமே உதிக்காது என்று வாதித்தார். அப்பாவின் ஆட் சேடம் நிலக்கலில்லை. ஐஎவருக்கும் நான் பத்தினியானேன்,

  1. Tனக்கு வாய்த்த ஐந்து கணவர்களும் எள் னிடம்

நடந்து கொண்ட விதம் தான் என்னைக் கர்ணனைப் பற்றிய சிந்தனைக்கு மீண்டும் இழுத்துச் சென்றது. இந்த ஐவருக் தம் (மேலாக கர்ண: 3டம் தான் எனக்கு மனசு ஒட்டக் கூடிய பாசம் இருந்தது, தஞ12:4.புத்திரன் ஒரு ரீஷப் பிறவி. அவருக்கு மனைவி என்றால் அதி 676* ற தெய்வீகப் பொருள். அவர் பள்ளி சிறையில் வைத்துக் கொண்டுகூட, திடீரென்று நீதி சாஸ் திரம் போதிக்க ஆரம்பித்து விடுவார், பீரோ காத இக்கே!? சல்லாபத்துக்கோ ஏற்றவரில்லை. இடிம்பைதான் அவருக்குச் சரியான மனைவி, வில்லை முறித்து என்னை மணந்த அர்ஜுனனுக்கு நான் பலரில் ஒருத்தி. அவருக்குச் சமயத் தில்: ஒருத்தி வேண்டும். அது திரெளபதியானாலும், சுபத் தி ரையான லும் ஒன்றுதான். . நகுல சகதேவர்கள் என் கண்ணுக்கு 'க பிளவர் 4%Bளாகவே தோன்றவில்லை. மதினியின் அன்பு அரவணைப்பில் ஒதுங்க எண்ணும் மைத்துனக் குஞ்சு களாகத்தான் தோன்றினர், இதனால் தான் இந்த ஓவரில் எவர் மேலும் அன்பு செலுத்த முடியவில்லை, உலகமும், அவர் களும் என் பரிவையும் பச்சாத் தாபத்தையும் சாப்படி வேண்டுமானாலும் அர்த்தப்படுத்திக் கொ 5 வாட்டும். எனினும், எனக்கு கர்ணன்மேல் தான் நேர் அ:ை 4: 5ான அன்பு படர்ந்திருந்தது. கர்ணன் நினைவு தான் என் இளமையைக்கூடக் கட்டுக் குலைக்காமல் காத்து வந்தது. இன்று கர்ணன் மடிந்தார். அப்படியானால் ஓட்டிக்கொண்டிருந்த என் வாழ்க்கைக் கனவும் , இன்றோடு உதிர்ந்தது என்று தான் கொள்ளவேண்டுமா?... படுக்கையில் படுத்து விம்மி விம்மி அழுது கொண்டிருந் தேன். சுற்றுப்புச் சூழ்நிலையைப்பற்றிய நினைவுகூட இல்