பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகு நா தன் கதைகள் கர்ணன் என் விரோதி; எனினும் என் அண்ணன்! "கலடசியில் சகோதர ஹத்திதான பாண்டவர்களைச் சூழ , வே ண்டும்? கர்ணன் மட்டும் உயிரோடிருந்தால், இந்த ராஜ்யத்தையே அவன் சு ஈ ல டி யில் அர்ப்பணிப் (பேனே! என்று எண்ணினேன். பக்கத்தில் கண்ணன் நின்றான், நான் அவனைப் பார்த்தேன். அவன் சொன்னான்: தருமா, வருந்தாதே. கர்ணன் கதை முடிந்தது!” கண்ணன் யார் கதை முடிந்தது? என் கதைதான். மகா டாரதம் என் கதை, இச:7:7ல் - Litratடவ பரப்பாச்சிகளுக்கு ந ர ன் த 13'ஸ் எத்திர தாரன், அவர்களை நான் தான் ஆட்டம் கண்டேன்; நானும் -ஆடினேன் , இந்திரன், துரன், குந்தி, தருமன், திரெ' லாபதி, துரியோதனன் எல்லோருமே என் கைப் ! பொம்dைiகள். எள் 4.1:ன வித:Tசத்தின் பரந்த வெளி தான் குருக்ஷேத் திரம். 3) தில் இரு சக்திகள் மோதின. அதற்கு, பாரத வம்சம் எல்லாம் கருவிகள் -கர்ணன் மத்திய பாத்திரம். கு:இ இளமையில் செய்துவிட்ட பாபத்தைப் புதைத்து விட எண்ணினாள். கர்மாவின் கழுத்தை நெரித்துவிட நினைத்தாள். ஆனால், இன்று அது மீண்டும் தலை நீட்டி, அவள் உள் ளத்63 தமே! புலி கொண்டது. ஜென்ம ஜென்" மாந்திரத்துக்கும் கர்மா தன்னைத் தொடரும் என்பதை, அன்று-பிருதையாக இருந்த அன்று--குந்தியால் உணர்ந்து கொள்ள முடியவில்லை.