பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ரகுநாதன் கதைகள் துறைக்கும் உள்ள தூரத்தைப் பொருட் படுத்தாது', எந்தக் காலத்திலும் ஆற்றுக்குச் சென்று குளித்து வருவது" அவருக்கு வழக்கமா இருந்தது. தாமிரபருணி கலங்க வீன் றித் தெளித்துவரும் அந்தக் கருக்கலிலேயே குளிப்பது தாலா? அவருக்குப் பிடிக்கும். குளித்துவிட்டுக் கரையேறி ரோட்டுக்கு வருவார்: , வருகிற வழியில், பெரிய கோயிலை நடை. திறக்கு முன்பே, மூன்று முறை வலம் வந்து வெளிப் உள் அச் சுவரை யொட்டி, பிருக்கும் உண்டியலில், காலணும் போட்டுவிட்டு வீட்டுக்கு நடப்பார்.. வீடு வந்து சேர்ந்ததும் முற்றத்தில் கட்டப்பட்ட சுக்கிக் கொடியில் வேட்டியை உதறி உலரப் போட்டுவிட்டு, நடந்து வந்த காப்புத் திர: நடையில் ஐ.ட்கார்ந்து, தொள' தொ?' வளத்துப் போன் கால் குதிரையை வருடுவார். பிள் sx34வர்கள் வந்ததுமே, அவருடைய சம்சாரம் ஸ்ரீமதி நெல்லே" சிடி ஆச்சி கணவருக்குக் கால் கழுவத் தண்ணீர் Kகொடுத்து , அடுக்களையும் சென்று நீத்துப்பாகம் கொண்டு வந்த: சொடுப்பாள், பிள்ளையவர்களின் காலைச் சாப்பாடு' சந்தங்களில் அந்த ஒரு குவளைப் பழந் தண்ணீருடனேயே நின் ஏழு விடும். அதன் பின் நெல்லை - வடிவு ஆச்சி வீட்டில் மிஞ்சிய" 4 !! தீர்க் குடத்தைத் தூக்கிக்கொ ண்டு, பக்கத்து வீட்டு 375துப் பிரைக்குச் சென்று, தொட்டியில் ஊற்றிவிட்டு, அக :ற்குப் பி2ரதியாக வாங்கி வரும் சாணத்தைக் கரைத்து” 5tx"#ல் தெளிப்பான். வாசல் தெளித்து முடிந்ததும்

  • பிள்ளை:

4லர்கள் * 'பய எந்திரிச்சான்னா, பள்ளிக்கூடம். போலுச் சொல்லு. மூதி ஏச்சங் காட்டிக்கிட்டுத் திரியாமெ*7 என்று மனைவியிடம் கூறிவிட்டு, தொண்டர் சந்நிதியிலுள்ள தம், கடைக்குச் செல்வார். நாறும்பூநாத பிள்ளையவர்களின் பலகாரக் கடை காலை ஆ2:'. ஆறரைக் கெல்லாம் திறக்கப்பட்டுவிடும். கடையைத் திறப்பதும் மூடுவதும் பிள்ளையவர்களே தான். ஏன்,, கல்!-க்கே சர்வாதிகாரி அவர்தான். அதாவது பட்டறை யிலிருந்து சில்லரை வரவு வைப்பதிலிருந்து தோசை