பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகு நாதன் கதைகள் பாடு என்ஜல் அணா ஒன்றரைதான். எனினும் பட்டணக் கரையில், 'நாங்களும் சாப்பிடுகிறோம்' என்று பெரிய ஹோட்டல்களில் பருக்கை கொறிக்கும் நாகரிக வர்க்கத் தாருக்கு அந்த அளவுச் சாப்பாடே அதிகமென்று தான் சொல்லவேண்டும். ஆனாலும், பிள்ளையவர்கள் தம் கடைக் குப் பசியோடு வரும் தொழிலாளிகளுக்கு அவர்கள் வயிறாரச் சாட்டxாடு போட்டு அனுப்புவார், ஏதாவது விசேட நாட் கணில் (இள்ளையவர்களின் கடையில் அரிசிப் பாயசமும், அப்பளமுங்கூடடக் கிடைக்கும். இந்நேரத்திற்குள் சாப் பாட்டை. பூடி.ந்துவிட வேண்டும் என்று கோடு கிழிக்கும் வர்க்கத்தாரல்ல ஏழை மக்கள். ஆதலால் மாலை நாலு 1மணி வரையிலும் பிள்ளையவர்கள் கடையில் சாப்பாட்டுப் பந்தி தடைபேற்றுக் கொண்டிருக்கும். 'சாப்பாட்டுக் கடை. முடிந்து சாமான்கள் அரங்கேறிய பின் டபிள்ளையவர்கள் மறுநாள் காலைத் தோசைக்கு மா'வ65hர ப்பார்; இரபபு டக்கடடாவுக்கு மாவு பிசைந்து வைப் _ார். பிறகு கடைக்கு முன்னால் அலங்காரமாக விருக் சம் மரப்படி.ஈளில் மிஞ்சிய மிச்சம் மிஞ்சாடிகளை ஒழுங்கு படுத்தி வைத்துவிட்டு பள்ளிக்கூடம் விட்டு வரும் தன் புத்திரச் செல்வத்துக்காக வழிமேல் விழிவைத்து நிற்பார். 1.பிள்ளையவர்களின் உத்திரச் செல்வமான முருகையா என்ற 1.சத்து வயதுப் பையன் பள்ளிக்கூடம் விட்டதும், வயற் காட்டு .மாந்தோப்பில் கல்லெறியச் செல்லும் திருக்கோஷ்டி புடன் சேr Tமல், ஒழுங்காகக் கடைக்கு வந்து சேர்ந்து விடுவ!"ன்'. காரணம், பிள்ளையவர்களின் கடை பலகாரக் கடையாயிருப்பது தான். முருகையா வந்ததும் அவனைப் பட்டறையில் அமர்த்திவிட்டு, பிள்ளை நயினார் குளக்கரைக் குச் செல்வார், பிள்ளையவர்களின் புத்திரனான முருகையா தகப்பன் சென்றதும் தன்னாலியன்றவரை தட்டுகளிலிருக்கும் சரக்குகளை வயிற்றுக்குள் தள்ளி, 'கிளியரன்ஸ் ஸேல்லை ' வெகுவாகத் துரிதப்படுத்துவதும் உண்டு. நாறும்பூநா த பிள்ளை குளக்கரைக்குச் சென்று அனுஷ்டானாதிகளை முடித்து விட்டு, அன்று கருட தரிசனம் பார்க்கவேண்டிய தினமா