பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 ரகு நாதன் கதைகள் மல்லிப் பண்ணை போன்ற பிள்ளைமார்களுக்குத் தாங்கள் தான் “ஆமா (2) வாழவும் பிறந்தவர்கள் என்ற எண்ணம் 2. ஸ்டு. இந்த ஆசையின் காரணமாக எழுந்த பிராமணத் துவே:முெம், தற்பெருமையும் அவர்களுக்கு உண்டு. எனினும், பெருந்தொகை புரளும் சுபகாரியங்களில்

ரே ! 23ரு #வப் பிள்ளைமாரும் ஒன்று கலந்து கொள்ள

வார்கள், இந்தக் கலப்பு நஷ்யாவும் அமெரிக்காவும் தங்கள் பொது எதிரியைத் தொலைப்பதற்காகச் சமயத்தில்

  • கை கோத்துக்கொண்... மாதிரி தான் என்று அறிந்தவர்கள்

சொல்லுவார்க ள், இருந்தாலும் இருவருடைய பொது நலனையும் உத்தேசித்து, பரஸ்பரம் மனக் கசப்பை விட்டுக் கொடுப்பதாகக் காட்டிக்கொண்டு, பொதுக் காரியங்களில் ஈடு..! (டுவார்கள்; டர்ன் காவக் கிரமத்தில் ஒருவரையொருவர் கவிழுங்கப் : 1.பார்ப்பார்கள். இந்தக் கும்பாபிஷேக விசேடத் தின் போதும் அப்படி ஒரு கலப்பு ஏற்பட்டது . அந்தக் கலப்பு தங்கள் ஜாதியபிமானத்தைக் குலைப்பதாகக் கருதிய வர்கள் ஒரு சிலர். அந்தச் சிலரில் இருவர்தான் சுத்தமல்லிப்பண்ணையும், ஐ. பி. பிள்ளையும், இருவருக்கும் அந்தக் கலப்பு பிடிக்கா திருட்ட. கற்கு ஜாதியபிய:

ானம் மட்டுமே காரணம் என்று

கூறிவிட முடியாது. பண்ணையவர்களுக்கு கும்பாபிஷேக வைபவக் கமிட்டியிலே இடங் கி டையாமற் போனதும், சுய ஜாதிக்காரனே தம்பை: மதிக்காததும், கிடைப்பதற் கிருந்து வரும்படி கைகடந்து போனதும் காரணங்களாக இருக்கலாம் என்று கருதுபவரும் உண்டு. ஐ. பி. பிள்ளைக்கு இம்மாதிரி சுயநல புத்தி ஏற்படாமைக்குக் காரணம், அவ் வளவுக்குத் தாம் தகுதியற்றவர் என்பதோடு கூட, பிராம்மண அன்னதானம் என்றதுமே அவருக்கு மனசில் கசப்பு ஏற்பட்டது , இந்த இருவரும் சேர்ந்து நாறும்பூநாத 4. ள்ளையைத் திருத்த முயன்றதில்தான் பிள்ளையவர்களுக்குத் தம் தரும் சிந்தையில் கலக்கம் ஏற்பட்டது , நயினார் குளக்கரையில் பண்ணையும் ஐ. பி. பிள்ளையும் விதைத்த விதை பிள்ளையவர்களின் மனத்தில் முளை விடா