பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாதன் கதைகள்

  • 'பாருங்க. உங்க தகுதிக்கு அம்பதா? எவ்வளவோ

குடுக்க 531: _ம். ஆ!(GS), இப்போ எதுக்குன்னுதான் குடுக்கது? -அ ஆனா லெத்தால் ... ? ' என்று ஆரம்பித்தார் தர்மகர்த்தா நாம்தாத பிள்ளை, * 'அம்பது ரூபாயா? அவ் வனவுக்கு நிலைபீருந்தாத்தான், நான் இப்படி ஏன் இருக்கேன். ஹி தர்... சன்று இழுத்தார். மனசிலோ 42. ஃபிப் , பிள்ளையும், 4.4 எண்ணைப்பும் இட்ட விதையின் உறுத்தல் நின்றடY)டில்லை.

  • " பாத்திரமாா, உங்கள்'ட்டெல்லாம் சடக்கெட்டெக்

கிளிச்சிக் குடுத்துட்டு ரூபாயை வாங்கணும் என்று செல்லக் கோபத்தோடு கூறினார் தர்மகர்த்தா. பிள்ளை 2Gர்கள் புத்தி ஏனே தடுமாறியது. “இந்தாங்க. தர்மகர்த்தா பிள்ளைவாள். சக்தி எடங் (கொடுக்கவும் பாருங்க. வேணுமின்னா ஒரு பதினோரு போய் டிக்கெட்டு வாங்கிக் கிடுதேன், இத்தோட முடிஞ்சி (டோச்சா? இன்னும் எத்தனையோ?" என்றார் திடமானாக.

  • " இதுக்குக் குடுக்கலேன்னா, வேறு எதுக்குத் தரப்

போறேள்?”' srன்று கேட்டார் பட்டர், படி...டடர்சாயி, இன்னும் எவ்வளவோ பெரிய தலைகள் 'எல்லாம் இருக்காகளே என்றார் பிள்ளை, சொரிய தலைகளே நாங்க கவனிச்சிக்கிடுதோம். நீங்க இந்த அம்பதைக் கட்டாயம் எடுத்துத்தான் தீரணும்” என்றார் தர்மகர்த்தா , • • நம்ப தகுதிக்கு இவ்வளவு தான் தாங்கும். முருகையா, பெட்டியைத் திறந்து ஒரு பதினோரு ரூபா எடுத்துக் குடு' என்று தம் மகனுக்கு உத்திரவிட்டார் பிள்ளை. (“savந்து-”! இழுத்தார் பட்டர்,