பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகு நாதன் கதைகள் ஞாபகம்: ஆனால் வழக்கில் நாதஸ்வரம்தான் பிரயோகம் அவசரத்துக்கு லெக்ஸிகளை திருப்பித் தெளிவு பெற வாமென்ன ல், அந்த அவசரத்தில் அந்த “ நாவன்னா' வால்யூம் அகப்பாடுறத <r? எரிச்சலாய் வந்தது. * * சரி. கானா” வுக்கும் 'தானா' வுக்கும் அவ்வளவாக வித்தியாசமில்ஸ். கம்!.87சிட்டர் தலைமீது அட்சதையைப் போட்டு விட்டு எதுவோம் ; வந்தது வரட்டும் என்று ஒரு தைரியம். வேல ற் ) காரை நி என்ன எழுத? 'ஒன்றும் ஓடவில்லை, நாகமுத்துவைப் பற்றி ஏதாவது 55 கம் வந்தாலல்லவா எழுதால் தற்கு? உபாதாமாதம் யாரை தா வது பேட்டி கண்டு தாரத) 1% 10:னட நலத் தை “ரொப்ப' முனைந்தால், இந்தக் கதிதன், இந்த அழகில் ‘அடுத்த இதழில் : ' என்று வேறு விளம்பரப் படுத்தி விட்டேன். இந்தப் பேட்டி' நிருபன் பாடே. இப்படித்தான். சமயத்தில் பூர்வாசிரமம் தோ:r4, சுலைக் குழிவு ாத ‘எக்ஸ்ட்ரா 'க் களைக் கூ டப் பே!ட்டி கண்டு இல்லாததும் பொல்லாததும் எழுத வேண்டும். அவள் தொட்டிலில் கிடந்து காலுதைத்த காஃக்தில், 48;வள் பாலுக்காக அபிநயம் பிடிப்பது (டே!ாலிருந்தது என்றும் கதை விட வேண்டும். அல்லது சிறு வயதிலேயே 'மாமா வாருங்கள் வாருங்கள் கை தாருங்கள்' என்ற டாக்கிப் பாட்டை அப்படியே ஒரு தடவை கேட்டு விட்டு மறு தடவை பாடினாள் என்று கயிறு திரித்து, 'கு52 விச்சை கல்லாமல் பாகம் உடும்’ தத்து வத்தை எழுத வேண்டும். நல்ல பிழைப்பு! அப்படி யொன் றால், நாதஸ்வர நாகமுத்துவும் சிறுவயதில், பூவரசு இலே: இல்ல :பீப்பி வாசிக்கும் பொழுதே சுர ஞானம் பெற்று விட்டார் என்று சரடு விடலாமா?... சே ச் சே! இதைவிட அவரையே நேரில் ஒருமுறை கான்டு விட்டு உண்மையை எழுதினால் என் saa? பேனாவை மூடி வைத்தேன்.