பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருதி பேதம் 57 நாகமுத்து என் ரலே எனக்குத் தோடி ராகம்தான் ஞாபகம் வருகிறது. தோடி ராகம் பாடுவதில் அவருக்கு இணை அவர் தான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கேட்டு மிதக்கிறேன். எனக்கு இந்த ஈடு இணை என்ற பாகுபா டெல்லாம் தெரியாது. என்றாலும், அதில் ஒரு தனி இன்பம் இருந்தது. காரணம் அவர் சங்கீதம் வெறும் கரக்கோலை வாய்ப்பாட்டின் கரண வித்தையாயிராது; அனாவசியமான தர்காக்கள் இராது; சுருதி சுத்தமாகப் பேசும். சுருங்கச் சொன்னால், அது சிற்றின்பம் மாதிரி' அனுபவிக்கலாம் விண்டு சொல்ல முடியாது, அவரது சங்கீதத்தைக் கேட்கும் போது ராகஞானம் மங்கி, நமது இதயத்தில் ஒரு இனிய கீதம் கதைகள் பேசும்; நொந்துபோன உள்ளத்துக்கு பன்னீர்க் கவரி, வீகம்; நோயில் படுத்திருக்கும் போது மனே வியின் கரஸ்பரிசம் தரும் சுகத்தை, அந்த சங்கீதம் இதயத்துக்குக் கொடுக்கும். அன்றும் அவர் தோடி தான் வாசித்தார், தோடி ராகத்தின் சஞ்சார கதியின் நுட்பங்க ளெல்லாம் எனக்கு அவ்வளவாகத் தெரியாது. கம்பன் வருணிக்கும் ராவணனின் கொலுவிருக் கையைப் போல் என்னை அடி பணியச் செய்து என் உள்ளத்தில் குடி கொண்டது காம்பீர்யமான இந்தத் தோடி தான், அன்று தாகமுத்துவின் வாசிப்பே அலாதி. அன்று தைவதத்தில் அழுத்தம் கொடுத்து, கூசிக்கூசி நீரைத்தொடும் நா ண லைப்போல், பஞ்சமத்தை ஏ கதேச வர் ஜியமாய்த் தொட்டு திமிர் ந்து, லாகு கொண்டு வாசித்தது இன்றும் என் நெஞ்சில் பேசிக் கொண்டி ருக்கிறது. தா தஸ்வர' உலகில்... -அதற்குள் எனக்குச் சந்தேகம் வந்து விட்டது . தாதஸ்வரமா? நாகஸ்வரமா? நாகஸ்வரம்தான் சரியென்று