பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாதன் கதைகள் கல்பா333 xxண்டபத்தில் கத்தரி, ஆம், நாதஸ்வர வித்துவான் நாடித் 4: நான் வாசித்துக் கொண்டி. "தந்தார்..., --- ,Jாவாரில்லை. இப்படி ஒரு பொய்யான செய்தி யோடு இந்தப் பேட்டியைச் ஆரம்பித்தால் என்ன? சம்பவம் பொய்யல் 33 ; நாள் திருச்செந்தூர் செல்லவில்லை. அதிலும் தான் திகனாகதா நான் வைகாசி விசாகத்துக் கென்று கட்டுச் சோறு கட்டிக் கொண்டு புண்ணியம் சம்பாதிக்க எந்தக் காக்கத் திலும் போனதில்லை. என்றாலும், ஏதோ ஒரு 362 கார் விசாகத்தில் அவர் திருச்செந்தூரில் வாசித்ததாக'

  • நா 1.3 . அவ்வாவு போதாதா? அதை வைத்துக்

சொண்டு கறு திரிப்பதற்கு? டெலிபோன் மணி கணகணத்தது, ரிசீவரை எடுத்தேன். “ஓஹலோ ” -ஆசிரியர், தான் வீட்டிலிருந்து பேசினார். அவர் ஆபீசுக்கு. வருவதற்கு ஏதாவது கதையளந்து கம்போசுக்கு இரை டோட உண்ணியிருந்தேன். அதற்குள் அவர் முந்தி விட்டார். என்ன' சார்? நாகமுத்துவின் பேட்டி என்னவாயிற்று: இந்த; 'இஷ்க்' வில் எப்படியும் வந்தாக வேண்டும். “சீ!சியலை” வடக்ககூடாது பாருங்கோ -~ரிசீவர் இரைந்தது . •• அதற்கென்ன சார். எழுதினால் போச்சு! எட்டு. 2.க்கம்தானே, வேணுமின்னா மத்தியானமே ” • * .அவசரமில்லை. “டி.--பாரத்தில் தான் அதற்கு இடம் . நாளை மாலை கொடுத்தால் கூட போதும். வேண்டும் (மென்குரல் உடரோ ஒரு டாக்ஸியிலே போய் அவரைக் ஃபண்டு வாருங்களேன், படமும் வேண்டும். ரிவேர் 4.1 தா ஸ்தானத்தை அடைந்தது. மீண்டும் விட்ட இடத்தில் தொட்டுப் பிடிக்க எண்ணினேன்.