பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 ரகு நா தன் கதைகள் இது தான் சமயமென்று நான் வந்த காரியத்) த நி 3g" ஆட்டினேன். ஆமாமா, காப்பியைப் பத்திப் பேசினான்: கூட, உங்களுக்கு சங்கீத ஞாபகம்தான் வருகிறது, உங்களைப் Ft.Nான்ற மே2:3தகளால்தான் நமது கர்நாடக சங்கீதம் கீ.யிர் பெற வேண்டும் என்று ஆரம்பித்தேன்,

  • *கர்நாடக சங்கீதமா? அதை எங்கே சார் உருப்

படியாய் பாடறான்? சங்கீத வித்வானெல்லாம் தில்லானா- பாட்டும் தெம்மாங்கு பாட்டும் பாடினாவா உருப்படும்? அருமையா தோடி வாசிச்சாக்கூட இந்த ரசிகர்களுக்குப் பிடிக்காது. அதைவிட, ஒரு ஹிந்துஸ்தான் ட்யூன் (டோட்டுட்டா, அவனுக்குத்தான் சார் போரு! இப்படி. சுகுந்தா எங்கே உருப்படுறது?” என்று அவர் விமர்சனம். செய்ய ஆரம்பித்தார். சங்கீத விமர்சனத்திலிருந்து பேச்சை அவரது வாழ்க்: கைக் குறிப்புகளுக்கு மாற்றும் வித்தையை, நான் பேட்டி.. தி 'தபனுக்குரிய செக்கு மாட்டுத்தளக் குயத்தியால் திருப்பி விட்டேன், அவரது பிறந்த ஊர், பிறந்தநாள், குழந்தை?" ப: நவம், சங்கீத சிட்சை முதலிய பல விவரங்களைப்,ம்- கேட்டுத் தெரிந்து கொண்டேன். “ “எனக்கு ஏதாவது ஞானம் இருக்கிறதென்றால், அது கா,ங்க தகப்பனார் வேல்சாமி நாதசுரக்காரருனடய பிச்சை தான் சார். அவர்கள் வாசிப்பை தாங்கள் கேட்டிருக் சிறீர்களே"; என்னவோ?' என்று ஆரம்பித்தார். <<கேட்டதில்லை. கேள்விப்பட்டிருக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, மேற்கொண்டு கேள்விகளை ஆரம்பித்தேன்.

    • உங்களுக்கு கல்யாணமாயிருக்கிறதல்லவா?

'""கல்காணமா? ஒன்றுக்கு மூன்று மனைவிகள்: ஒருத்தி 21:7ஜி மனைவி! என்று நிர்விசாரமாய்ச் சொன்னார், நாக: முத்து . நான் ஒரு கணம் யோசித்தேன்: * 'மாஜி மனைவியா?**: எ.4 ஆமாம். இருவர்தான் : என்னோடு வாழ்கிறார்கள் - முதல் மனைவி இப்போது இல்லை, ??