பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 இசக்கியைப் பார்த்துக் கொண்டே, இவளை வருணித்துக் கொண்டே பாட ஆரம்பித்து விட்டான்: ஏந்து நல்ல ஸ்,தன யிரண்டாம் - இந்திர ணி மார்பழகாம் ஆறு முழம் நூறு பணம் அருவங் கோட்டுக் கண்டாங் தி இசக்கி! சித்துக்குக் கழிந்தது போல் சேவக்கட்டும், இடையிறுக்கும் இசக்கி பின் னழகைக் கண்டவர்கள் பிரமித்து நின்றிடுவார் இசக்கி!. முன் னழகைக் கண்டாலோ மோ கிப்பார் ஆயிரம் பேர்! இசக்கி! பாட்டின் வருணனை அழகும் இசக்கியின் பெயரும் லேகமிறங்கி வரும் கட்டாரியின் காதுகளில் விழுந்தன .. கட்டாரி திரும்பி இசக்கியைப் பார்த்தான். கட்டாரி இசக்கியின் பக்கம் திரும்புவதைக் கண்ட. வீராசாமிக்கு உற்சாகமும் குறும்பும் வளர்ந்தன. சுடலைமாடனுக்கும் இசக்கிக்கும் உள்ள தொடர்பை, இசக்கியைக் கன்னியழிப்பதாகச் சத்தியம் செய்யும் சுடலை-, இசக்கி சம்வாதத்தை, கட்டாரியையும் இசக்கியையும் இணைத்துத் தன் சொந்தப் பாட்டில் பாட ஆரம்பித்தது. விட்டான். உடனே கட்டாரிக்கு அப்படியே அங்கிருந்து, தாவிப் பாய்ந்து இசக்கியை அணையவேண்டும் என்றிருந் தது. உள்ளுக்குள்ளேயே கிடந்து குமுறும் காம வெறி மனசைப் பிடித்து உலுப்பி வெறியூட்ட, ஒன்றும் 8-ரியா தமல் குதித்தாட ஆரம்பித்தான் கட்டாரி. பிறகு சு...லை மாடசாமியின் முன் படைத்திருந்த சாராயபுட்டியை எடுத்து, கடகடவென்று குடித்தான். படைப்புச் சோற்