பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்றியுரை இந்தத் தொகுதியில் இடம் பெற்றுள்ள கதைகள், அவற்றுக்கு அடியில் குறிப் பிட்டுள்ள ஆண்டுகளில் எழுதப்பட்டவை, இவை முல்லை, சந்திரோதயம், சாண் டிபம், கவிக்குயில், சிரஞ்சீவி, சக்தி, தேனீ முதலிய பத்திரிகைகளில் வெளி வந்தவை. இவற்றில் பல ஜெர்மன், செக். ரஷ்யன், ஹிந்தி ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன, என் கதைகளை வெளியிட்ட பத்திரிகை ஆசிரி யர்களுக்கும், பிற மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட்ட திருமதி (ஹெல்கா ஆன்டன், டாக்டர் கமில் ஸ்வெலெபில், ஏ. இப்ராகிமோவ், திருமதி சரஸ்வதி ராமனாத் ஆகியவர்களுக்கும் என் நன்றி. 3 குநாதன்