பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரசால் நல்லான் ரஹஸ்யம். நிலுபேடிகனாய், நித்யநிர்தோஷ நிகமப்ராமாண்ய புத்தி பிறந்து அந்த ப்ராமாண்யத்தினுடைய தாத்பர்ய ஜ்ஞா நமின்றியிலே ஆபா தப்ரதீதி தர்ஸநம்பண்ணியிருக்கிற அல்பஜ்ஞசேதமரையு மங்கே ரிக்க வேண்டும்படியான வாத்ஸல்யாதி பயத்தாலே அவர்களுடைய ய குணருசிகளுக்கு அஙகுணமாக அதில் விதிக்கக்கடவதான ஸ்யேநவிதி துடக்கமாக ஸ்வர்க்கா நுபவம் நடுவாக ஆக்மா நுபவம் முடிவாக வுண்டான புருஷார்த்தங்களில் அல்பத்துாக்கமிஸ்ரத்ன அபாயபஹ ளத்வ அசிரகாலவர்த்தித்வ அப்ராப்தத்வ ஸங்குசிதத் வாதிகளை யறிந்து, அத்தாலே (க.53388 - ஏதேவைநிரயா: என்னும்படி அவற்றிலே குத்ஸை பிறக்கையாலே கத்தத் ஸாதநங் களிலும் விமுகனாய், ஸ்வஸ்வரூப பாஸ்வரூப புருஷார்த்த ஸ்வரூ பங்களினுடைய யதாவத்ஸ்ரவணத்திலே உத்ஸகனாய், தகர்த்த மாக ஏவம்பூகஜ்ஞாவைத்யத்தையுடையனாய், இந்த ஜ்ஞான விஷயமான பகவத்விஷயத்திலே பக்தனாய், விமக்ஸரனாய், இந்த ஜ்ஞா நாஸ்ரயமான மந்த்ரத்திலே ஜ்ஞாநபக்திகளை யுடையனாய், ஏதத் ஜ்ஞாநோகேஷடாவான ஆசார்யவிஷயத்திலே அதிஸ்நிக்த னாய், ஆஸ்ரி தோற்ஜீவநைகோக்கனாய், அவற்றில் ஸ்வகர்த்த்ரு க்வாதி ப்ரதிபத்திரரிதனாயிருப்பானொரு ஸதாசார்யனை ஆஸ்ரயித் தவதிகாரிக்கு அலம்ப ஜ்ஞாதவ்யமாய், ஸ்வரூப் புருஷார்த்த ஸா தநங்களுக்கு ப்ரதிமந்த்ரம் ப்ரகாமுகமாய், ப்ராமாண்ய பேதத்தா லே அர்த்ததார்ட்டய ஹேது பூதமான ரஹஸ்யத்ரயமும் ஜ்ஞாதவ் யமாகக்கடவது. அந்த ப்ராமாண்ய பேதங்கள் எவை யென்னில்; ஸகல பாஸ் த்ர ஸங்க்ரஹமாகையும். ஸ்வரூபயாதாத்ம்யப்ரதிபாதகமாகையும், ஸ்ருதிஸித்தமாகையும், ஸிஷ்டாசாரமாகையும், புருஷகாரப்ரதாரு மாகையும், பாரண்யாபிமதமாகையும், உபப்ரும்ஹண ஸித்தமாகை யும், உபாயயாதாத்ம்ய ப்ரதிபாதகமாகையுமாகிற விவைகள். இப் படி ப்ராமாண்ய பேத முண்டாகையாலே மூன்று மநுஸந்தேயங் கள். அதுக்கு மேலே அகாரவாச்யனுடைய போஷித்வஸித்திஹே துலான அர்பார்ஹதா நிவ்ருத்தியைப்பண்ணா நின்றுகொண்டு உகா (க) பா ர .