பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசால நல்லான் ரஹஸ்யம். ரம் மகாரவிவரண மாகிறாப்போலேயும், இதில் பக்தியில் சொல் லுகிற பேசஷத்வத்துக்கு விஷயமேஷ ப்ரகாஸ்கமாய்க்கொண்டு மகாரம் சதுர்த்தி விவரணமாகிறாப்போலேயும், உகாரோக்தாந்யாந் யதம் ஸ்வத்வநிவ்ருத்திமுகோ நபஸ்ஸ்ஸப்தம் உகாரவிவரணமாகி றாப்போலேயும், பேரoஷத்வோப்பத்தி ஹேதுவான கிஞ்சித்காரத்தை ப்ரகாஸிப்பிக்கையாலே வஸவிபக்திக நாராயணபதம் போஷபூவைஸ் துவாசகமான மகாரத்துக்கு விவரணமாகிறாப்போலேயும், நமஸ்பாப்தத்தில் ஆர்த்தமாகவும் பஸாப்தமாகவும் சொல்லு' கிற உபாய விரோஷஸ்வரூபத்தையும் அதினுடைய நித்ய யோகத் தையும் அதுவுமிகையாம்படியான ஆஸ்ரயணீய வஸ்துவினுடைய குணயோகத்தையும் ஸுபாஸ்ரய விக்ரஹவத்தையையும் உபாயம் விஷயசேதநாத்யவஸாயத்தையும் சொல்லுகிற த்வயத்தில் பூர்வ வாக்யம் நமஸ்ஸப்த விவரணமாயும், கைங்கர்யப்ரார்த்த நாவாசக மான நாராயணாய வென்கிற பதத்துக்கு கைங்கர்ய ப்ரதிஸம்பந்தி பூர்த்திஹேதுவான ஸ்ரீ மத்தையும் தத்ஸ்வரூப ப்ராப்திஹேதுவான ஸ்வாமித்வத்தையும் தத்விரோதி நிவ்ருத்தியையும் சொல்லுகிற த்வயத்தி லுத்தாவாக்யம் விவரணமாயும், உபாயஸ்வீகாரத்தைச் சொல்லுகிற த்வயத்தில் பூர்வவாக்யத் துக்கு ததங்கமான ஸாதநாந்தர த்யாகத்தையும் ஸ்வீகா பாநபே த்வத்தையும் விதிக்கிற சரமஸ்லோகத்தில் பூர்வார்த்தம் விவாண மாயும், ப்ராப்ய ப்ரார்த்ததை பண்ணுகிற உத்தரவாக்யத்துக்கு தத்வஸித்திஹேதுவான விரோதி நிவ்ருத்தியை ப்ரதிபாதிக்கிற உத்த ரார்த்தம் விவரணமாயும், ஆக, இப்படி அந்யோந்ய ஸங்க்ரஹ விவ ரணமாய்ப் போருகையாலும் ரஹஸ்யத்ரயமு மநுஸந்தேயமாகக் கடவது. அவற்றில் வைத்து கொண்டு த்யாஜ்யோபாதயநிர்ணாயக ஹேது ஸ்வரூபமாகையாலே அந்த ஸ்வரூபஜ்ஞாநம் ப்ரதம்பாவி யாக வேணுமிறே. தத்ப்ரதிபாதக மாகையாலும் ஸ்வரூபாநு ரூப் நிஷேத விதிகளை உகாரகபஸ்ஸக்களாலே சொல்லுகையாலும் ப்ரதம ரஹஸ்யமான திருமந்த்ரம் ப்ரதமா நுஸந்தேயமாகக் கடவது. இப்படி ப்ரதமாநுஸந்தேயமான திருமந்திரம் (க) லெஃes as (க) கருத்தஹாரீ த ங - சன்