பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரகாலநல்லான் ரஹஸ்யம். 5 - ஐஹிலெளகிகமைஸ்வர்யம்" இத்யாதிப்படியேஸகலபுருஷார்த் தைக்ஸாதகமாய், விஷ்ணு காயத்ரியிலே நாராயணாயவென்று ப்ரத மோபாத்தமாய் ஈஸ்வரனுடைய ஸகல குணங்களுக்கும் ப்ரதிபா தகமாயிருக்கையாலே அல்லாத பகவந்மந்த்ரங்களிலே அதிகமா யிருக்கும். அதுக்கு மேலே வ்யாப்ய பதார்த்தம், வ்யாபகஸ்வரூபம், வ்யாபநப்ரகாரம், வ்யாபகனுடைய குணம், வ்யாப்திபலம், இவற் றைப்பூர்ணமாக ப்ரதிபாதிக்கையாலே வ்யாபகாந்தரங்களிலும் அதிகமாயிருக்கும். இவ் வாதிக்யமில்லையேயாகிலும், ஆழ்வார்களாலும் ஆசார் யர்களாலும் வேதாந்தங்களாலும் வைதிகபுருஷர்களாலும், ஆதரிக் கப்படுகையாலும், கர்மஜ்ஞாந பக்திகளுக்கும் ஸஹகரித்துப் போரு கையாலும் ஸகல ஸப்தகாரணமாகையாலும், ஸகலார்த்த காரண பூதவஸ் துப்ரதிபாதக மாகையாலும் ஆதரிக்க வேண்டும்படியான ஆதிக்யமுண்டு. கர்மாத்யுபாயங்களுக்கு ஜபஹோம தர்ப்பணாதிகளாலே ஸஹ கரித்துப் போராநிற்கச் செய்தேயும் இம்மந்த்ரம் பகவதே கோபா யர்க்கு அவ்வுபாயம் இதிலுடைய புஸப்தாவ்ருத்தியை ஸாறியாமை யாலும், வேதங்களும் வேததாத்பர்ய ஸாக்ஷாத்காரம் பண்ணி யிருக் கிற ஆழ்வார்களும் இம் மந்த்ரா நுஸந்தாந காலத்திலே (க) 8o ஏஞ்சலா 81-ஸர்வம்வ்யாப்யநாராயணஸ்ஸ்தித: (உ) எண் பெருக்கந் நலத்தொண்பொருளீறில் வண்புகழ் நாரணன் (ங)"கா பணனெம்மான் பாரணங்காளன் (சா) "நாரணன் முழுவேழுலகுக் கும்நாதன் இத்யாதிகளாலே அர்த்தா நுஸந்தாந்தத்பரராய் அது ஸந்தித்துப் போருவதொரு நிர்ப்பந்தமுண்டாகையாலும், தாதுபாய நிஷ்டாரன நம்மாசார்யர்களும் அர்த்தாநுஸந்தாந தத்பரராய், அர்த்தத்துக்கு நிராஸ்ரயமாக நிலையில்லாமையாலே Uஹப்தத்தை யுமாதரித்துக்கொண்டு போருவார்கள். (ரு) "அன்று நான் பிறந்தி லேன் பிறந்தபின் மறந்திலேன் என்று இவ்வர்த்தஜ்ஞாந ஜநநமே ஜந்மமென்னுமிடத்தையும், இவ்வ நுஸந்தாநமே காலக்ஷேபமென் னுமிடத்தையும் திருமழிசைப்பிரானு மருளிச்செய்தார். (4) தை -ா - கக (ச) நி - வாய-2- எ-2- (உ) தி- வாய் - க - உ - கப் (ரு) தி-ச-வி-கா 4) தி- வாய் - 50 - ரு - உ