பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். அவதாரிகை - அடியிலே, (க) "தொழுதெழென் மனனே என்ற நுஸந்தித்த வாழ்வார் பஜநாலம்பகமான திருநாமத்தை , இர ண்டாம் திருவாய்மொழியிலே (2) வண்புகழ்நாரணன்" என்று வெளியிட்டாப்போலே இவரும் இப்பாட்டில் அத்தோடுவிகல்பிக்க லாம்படியான விராமாநுசனென்கிற திருநாமத்தை வெளியிடாநின் று கொண்டு கீழிற்பாட்டில் அந்வயமுகத்தாலே ஸாதித்தவர்த்த த்தை இதில் வயதிரேகமுகத்தாலே வெளியிட்டருளி இம்முகத்தா லுமெம்பெருமானார் வைபவத்தை யெல்லை நிலத்தளவும் பேசி அநுப் வித்தருளுகிறார். இராமாநுசாய நமவென்று சிந்தித் திராமானுசரோ டிறைப்போழ் - திராமாறு சிந்திப்பார்தாளிணையிற் சேர்ந்திருப்பார் தாளிணையை 'வந்திப்பார் விண்ணோர்கள் வாழ்வு. இராமாநுசாய = இராமாநுசர் பொருட்டு, நம வென்று = நமஸ் ஸென்று, சிந்தித்திரா = அநுஸந்தித்திராத , மானுசரோடு - மநுஷ்ய ரோடு, இறைப்போழ்து = க்ஷணகாலமும், இராமாறு = இராவண்ணம், (ஸஹவாஸம் செய்யாவண்ணம்) சிந்திப்பார் = சிந்திக்கிறவர்களுடைய, தாளிணையில் = உபய திருவடிகளில், சேர்ந்திருப்பார் = சேர்ந்திருக்கு மவர் களுடைய, தாளிணையை=உபய திருவடித் தாமரைகளை, வாதிப்பார்=வ ணங்குமவர்கள், விண்ணோர்கள் = நித்யஸ்ரிகளுக்கு, வாழ்வு = நித்யஸம் பத்தாவார்கள். (வ்யா - ம்) "ராமாநுஜாயநமா என்று ஸர்வகாலத்திலும் இம் மந்த்ரத்தை மதநம்பண்ணி யிருக்கை ப்ராப்தமாயிருக்க இப்படி ஸதாஜப்யமான வித்தைச் செய்யாதே நித்யஜீவநத்தைவிட்டு ஸத்தை யன்றிக்கே அஸத்துக்களாய் பாப்ராயரான மநுஷ்யர்கள் ப்ரதி கலராகையாலே, அவர்களுடைய ஸஹவாஸமும் துஸ்ஸஹமுமாய் அவர்களுடன் கூடிணகாலமும் வஸியாதப்ரகாரம் சிந்தித்திருக்கு மநுகூலரானவர்களுடைய திருவடிகளே தங்கட்கு அபாஸ்ரயமாக ஆஸ்ரயித்திருக்குமவர்களுடைய திருவடிகளில் ஸ்துத்யபிவாதநம் பண்ணுமவர்கள் (ங) 'அரும்பேறு வானத்தவர்க்கு என்கிறபடியே, நித்யஸ்ரிகளுக்கு நித்யஸம்பத்தாவர்கள். (5) தி - வாய் - க - க - க (2) தி - வாய் - க. உ. சO (ங)