பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். (அ-கை) கீழிரண்டு பாட்டாலும், "வாழி" என்றும் நம என்றும், அத்தலைக்கதிசயங்களை உபபாதித்துக்கொண்டு இனி இப் பாட்டு தொடங்கி, மேலெல்லாம் ஸ்வாபேக்ஷிதங்களை விண்ணப்பஞ் செய்கிறார். இதிலடியேனுக்கு ஸர்வவிதபந்துவும் தேவரீரேயாயிரு க்க, ஏதந்நிஷ்டைக்கு விரோதியான வித்தேஹத்தை சே(5) தித்தரு ளாததற்கு ஹேதுவெதென்கிறார். தந்தைநற்றாய் தாரம்தனயர் பெருஞ்செல்வம் என்றனக்கு நீயே யெதிராசா- இந்தநிலைக் கேராத விவ்வுடலையின்றோயறுத்தருளப் பாராத தென்னோ பகர். (ங) தந்தை = பிதாவும், நற்றாய் = வாத்ஸல்யத்தையுடைய அன்னையும், தாரம்=மனைவியும், தனயர் = புதல்வரும், பெருஞ்செல்வம் = மஹதைச் வர்யமும், என்றமக்கு = அஸ்மதாதிகளுக்கு, நீயே= தேவரீரே, (ஆகின் நீர்) எதிராசா = யதீநத்ரரே! இந்த = இவ்வாறான, நிலைக்கு = நிஷ்டைக்கு, ஏராத = சேராத, இவ்வுடலை = இந்த சரீரத்தை, இன்றே - இப்போதே, அறுத்து = சே (5)தித்து, அருள = க்ருபைசெய்ய, பாராதது = கடா ஷியாதது, என்னொ = யாது காரணமோ? பகர் =உரைசெய்தருளவேண் டும். (6) (வ்யா - ம்) யதிகளுக்கு நாதரரனவரே! (க) "சேலேயகண்ணியரும் பெருஞ்செல்வமும்நன்மக்களுமேலாத்தாய்த்தந்தையுமவரேயினியா வாரே" என்றும், (உ) "கர்-த்வமேவமாதாச இத்யாதி யாலும் சொல்லுகிறபடியே ஹிதபரனானபிதாவும் பிரியபரையான மாதாவும் போக்யையான ஸ்த்ரீயும் நிரயநிஸ்தாரகரான புத்திரரும் மற்றும் ஸகலவிதபுருஷார்த்தஸாதகமான மஹதைஸ்வர்யமுமேல் லாம் தேவர்க்குற்ரிய:பதியான பெரியபெருமாளேயாகிறாப்போலே (ங) "கரரேகை3ண - மாதா பிதாயுவதயா இத்யாதிப்படியே அடியேனுக்கிவையெல்லாம் தேவரே; வஸ்துஸ்திதி இதுவாயிருக்க இந்தநிஷ்டைக்க நுரூபமின்றியே விரோதியாயிருக்கிற இந்த தேஹத் தை காலாந்தரே கழிக்கிறோமென்றாமல் விபரீதஜ்ஞாநஜருகமாகை யாலே இத்தைக் கழிக்கவேணுமென்றபேஸிக்கிற விந்ததிவஸத் தில்தானே சே(5)தித்தருளத் திருவுள்ளத்தாலே போக்கடிகாணாதி (க) தி-வாய்-ரு-க-அ (2) ஸரணாகதிகத்யம் (ங) ஸ்தோ -ரத்-