பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஉ ஆர்த்திபிரபந்த வ்யாக்யாளம். ருக்கிறதற்கு ஹேது வேது? அத்தை ஸர்வஜ்ஞரானதேவரே அரு ளிச் செய்யவேணும்; அது வருத்தமாயிருந்ததோ ; அதுக்குமொரு கால் சிந்தை செய்யுமத்தனையன்றோவுள்ளது. நல்லென்கிற வித்தை எல்லாத்திலுங் கூட்டிக்கொள்ளவுமாம். (அ-கை) கீழே விரோதியாக வருளிச்செய்த தேஹந் தன்னை யே ஆத்மாவுக்குச் சிறைக்கூடமாக வநுஸந்தித்து, தத்விமோசகரு மவரேயென்று அவர் பக்கலிலே அத்தை பிரார்த்தித்தருளுகிறார். இந்தவுடற்சிறை விட்டெப்பொழுது யானேகி அந்தமில் பேரின்பத்துளாகுவேன் - அந்தோ! இரங்காயெதிராசா என்னை யினியுய்க்கை பரங்கானுனக் குணர்ந்து பார். இந்தவுடல் = இந்தசரீரமாகிற, சிறை = காராக்ருஹத்தை, விட்டு = நீத்து, எப்பொழுது = எப்போது, யான் = அடியேன், ஏகி = அர்ச்சி ராதி மார்க்கத்தாலே சென்று, அந்தம் - முடிவு, இல் = இல்லாத, பேரின்பத் துள் = மஹாநந்தத்துக்குள், ஆகுவேன் = ஆவேன்? அந்தோ = ஐயோ ! இரங்காய் = கிருபை செய் தருளீர், எதிர்ாசா = யதிகுல ஸார்வபௌமரே! என்னை = அடியேனை, இனி = இனிமேல், உய்ககை = ரக்ஷிப்பது, உன க்கு = தேவரீருக்கு, பரங்காண் = பரமன்றோ ? உணர்ந்து = ஆலோசித்து, பார் = பார்த்தருளீர். (வ்யா - ம்) "osts5- இதம்ஸரீரம் என்றும்படி பராகாரர் த்தமாய் இந்தவுடற்சிறை என்று ஆத்மாவுக்கு காராக்ருஹம் போலே பந்தகமாயிருக்கிற தேஹபந்தம் முக்தமாய் எப்போதுதான் நானர்ச்சிராதிமார்க்கத்தாலே சென்று 'அந்தமில் பேரின்பத்தடிய ரோடு ஒரு கோவையாய், நிரதிபயாநந்தஜநகமானவர்கள் பரிஷதந் தர்ப்பாவத்தையுடையனாய் ஸம்ஸாரவெங்காயம் தட்டாதபடியாகக் கடவேன்? அய்யோ ! யதிகளுக்கு நாதரான நீர் அகதிகளுக்கு மிரங்கியருள வேண்டாவோ?; ஈஸ்வரனும்கூட ஷிபாமி என்று கைவிட்டவரவைச்சிறையானவடியேனை யினியுஜ்ஜீவிப்பித்து ரக்ஷிக் கை * பல்லுயிர்க்கும் வீடளிப்பானாயவதரித்த தேவர்க்கே பரங்கா ணும். இவ்வர்த்தத்தைத் திருவுள்ளம்பற்றிப் பார்த்தருளீர். (ச) (அ-கை) கீழ் உணர்ந்து பார் என்கிறஸம்பந்தம்தானே? நீர் அவர் ஜரீயாாகைக்கு ஹேதுவேதென்று அவர்க்குக் கருத்தாக