பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கங ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். அத்தைநிதர்மகமுகத்தாலே வெளியிடாநின்றுகொண்டு தேவர்க்க வர்ஜநீயனென்கிறார். தன் புதல்வன் கூடாமல் தான் புசிக்கும் போகத்தால் இன்புறுமோ தந்தைக்கெதிராசா- உன் புதல்வன் அன்றோ யானுரையாயாதலா லுன்போகம் நன்றோவெனை யொழிந்தநாள். தன் = தன்னுடைய , புதல்வன் = புத்ரன், கூடாமல் = கூடாத போது, தானபுசிக்கும்=தான் அநுபவிக்கும், போகத் தால=ஐஸ்வர்யா தி போகத்தாலே, தந்தைக்கு =பிதாவுக்கு, இன்பம் =ஆநந்தம், உறுமோ = உண்டாகுமோ ? (ஆதலால்) எதிராசா = எம்பெருமானாரே! உன் = தந்தையாகிய தேவருடைய, புதல்வன் = புதரன், யான = அடியேன். அன்றோ = அல்லவோ? உரையாய = பகர்ந்தருளீர்; ஆதலால் = ஆகையா லே, உன்போகம் = தேவருடைய போகம், எனையொழிந்தநாள் = அடி யேனை யொழிந்த திவஸம், நன்றோ = நல்ல தாமோ? ஸரஸமாயிருககுமோ? (அப்படி யிராதாகையால் அடியேனையும் அருளப்பாடிட்டு அழைத்துக் கொண்டருள வேணும்) (வ்யா -ம்) தன்பிரியபுத்ரனானவன் ஸங்கதனாகாமல் தேUDாந்த ரஸ்தனாயிருக்க அவனையொழியத் தானே ஏகனாய் புஜிக்குமைஸ்வர் யாதிபோகத்தாலே அந்தப்பிதாவானவன் அப்படி புஜிக்கிறவந்தபோ கத்தாலே ஸுகத்தையடையுமோ?, யதிகளுக்கு நாதரானவரே! அப் படியே அடியேனும், (க) “'xt=25330-கரீயா ப்ரஹ்மகாபி தா" என்னும்படியான தேவர்க்கும் அவாஜநியனான புத்திரனன்றோ ? இதில் ஸந்தேஹமில்லை யென்கிறதை தேவரீரருளிச் செய்தருளீர். இப்படி ஸம்பந்தம் அவர்ஜரீயமாகையாலே, (உ) (கட்டெழில்வான வர்போகம்" என்கிற தேவருடையபோகம் அடியேனை யொழிந்த திவஸம் ஸரஸமாயிருந்ததோ? அப்படி யிராதாகையாலடியேனையும் மருளப் பாடிட்டழைத்துக்கொண்டருளவேணும். (ங)"ases செல்க 35 -யத்விநாபரதம்த்வாஞ்சஸெளமித்ரே புஜ் யதேஸகம்" என்னக்கடவதிறே. உறுதல் = கிட்டுதல். (ரு) (அ-கை) 'உன்போகம் நன்றோவெனை யொழிந்தநாள்" என்று நம்பேரிலேபழியிடாநின்றீர் ; காலக்ரமத்திலே அதுக்கீடான பாகம் (ஈ.) பா (2) கி-வாயj-சு-சு-4 க