ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். விளைந்தவாறே அப்படியே செய்கிறோமென்று திருவுள்ளக்கருத் தாக, அது அநுகூலரானார்க்கன்றோ வப்படியாம்; ப்ரதி லனான வெனக்கு அரைக்ஷணம்தாழ்க்கிலும் ப்ராதிகூல்யமே கைவிஞ்சி வரும், ஆகையால் ஹேயகுணவர்த்த (8)கமான தேஹத்தைத் தத்பூர் வமே போக்கும்படி பண்ணி யருளவேணுமென்கிறார். வேம்புமுற்றக் கைப்புமிகுவது போல் வெவ்வினையேன் தீம்புமுற்றுந் தேகமுற்றிச் செல்லுங்கால் - ஆம் பரிசால் . ஏற்கவேசிந்தித் தெதிராசா விவ்வுடலைத் தீர்க்கவேயானவழிசெய்- வேம்பு = வேப்பமரமானது, முற்ற = முற்ற முர்ற, கைப்புமிகு வதுபோல = (நாள்தோறும்) கைப்பே விஞ்சி வருமாபோலே, வெவ்வினை யேன் = கரூர காமாவாயிருக்கிற அடியேனுடைய, தேகமுற்றி = சரீரம் முற்றி, செல்லுங்கால் = விருத்தி யடையாநிற்கையில், தீம்பு = துஷ்கர் மங்களே, முற்றும் = அதிகமாம்; (ஆகையால்) ஆம்பரிசால் - ஸ்வரூபஸத்தை யுணடாம ப்ரகாரத்திலே, ஏற்கவேசிந்தித்து = முற்கோலிச் சிந்தித்து, எதி ராசா = யதிகளுக்கு நாதரானவரே ! இவ்வுடலை= இந்த ஹேய ஸமுதாய மான தேஹத்தை, தீர்ககவேயான = முடிககைக்கான, வழி = உபாயம், செய் = செய்தருள வேணும். (எதிராசாவென்றடியிலே ஸம்போதிக்கவும் மாம்) (வ்யா - ம்) ஸரஸமான கரும்பாகிலிறே நாள்தோறும் முற்ற முற்றரஸமேறிவருவது ; விரஸமான வேம்புமுற்றமுற்ற நாள்தோ றும் அந்த விரஸமானகைப்பே விஞ்சிவருமாபோலே, என்னுடைய தேஹமானது காலக்ரமத்திலே பக்வமாங்காட்டில் க்ரூரகர்மாவா யிருக்கிற வென்னுடைய ஹேயகுணமே அதிகமாம். ஆகையாலிது ஸ்வரூபஸத்தையுண்டாம் ப்ரகாரத்திலே முற்கோலிச் சிந்தித்து, யதி களுக்குநாதரானவரே! இந்த ஹேயஸமுதாயமான தேஹத்தை முடிக்கைக்கேயான உபாயஞ் செய்தருள வேணும்; வழி உபாயம். யதிராசா வென்றடியிலே ஸம் போதிக்கவுமாம். (சு) (அ-கை) உம்முடையதோஷத்தை யேற்கவே முற்கோலி நாம் போக்குகைக்கு ப்ராப்தியேது? நீர்தாம் ஸ்வகார்யத்திலஜ்ஞராய் அபக்தராயிருந்தீரோ வென்ன, ஸ்தநந்தயப்ரஜை தன்கார்யத்துக்கு (சு)
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/16
Appearance