பரகால நல்லான் ரஹஸ்யம். உக ஜ்ஞாநமின்றியிலே ஸம்ஸாரத்திலே துலக்கப்ரதிபத்திபண்ணி யிருக் குமவர்களுக்கு இந்த ப்ரதிபத்திதான் இந்த ஜ்ஞா நவிரோதியான ஸம்ஸாரத்தில் அருசிபிறந்து தங்கிவ்ருத்தியபேஷை பிறக்கைக் குறுப்பாகையாலே அந்த ப்ரதிபத்தி நிவ்ருத்தி பண்ணாதொழிந்த தும் ஸஹ்ருத்வகார்யமான ஹிதபாதையாலே யாகையாலே ல-ம் ருத்வத்துக்கு ஹாலி:பில்லை, ஸம்ஸாரத்தில் வாஸமும் அஜ்ஞாவஸ்தை குலைந்து ஜ்ஞாநம் பிறந்தபோது ததியத்வாகாரேணவே தோற்றுகையாலே (4) தனக் கேயாக வெனைக்கொள்ளுமீதே என்று அதுதானே புருஷார்த்த மாயிருக்கையாலும், ததநு குணமான ஜ்ஞாநவிvேoஷத்தை (உ) (18.panduko05 - ததாமிபுத்தியோகம், தம் என்றும், (ங) << 3 8 309535 )-மத்தஸ்ஸ்ம்ருதி ஜ்ஞாநமபோஹாஞ்ச" என்றும், (ச) என்னைத் தீர்மானம் கெடுத்தாய் (ரு) "மருவித் தொழும் மனமேதந்தாய்" என்றும் சொல்லுகிறபடியே நிர்ஹேதுகமாகத் தானே பிறப்பிக்கையாலும் க்ருபாஹாநிவாராது. ஆகையாலே ஸே ஷபூத ஸ கலவஸ்துக்களுடையவும் ஸர்வவ்யாபாரங்களும் பக வக் ப்ரேரிதல்களுமாய் பகவத்ப்ரயோஜந ஹேதுக்களுமாயிருக்கு மென்றதாயிற்று. ஆனால், விதிநிஷேத்ரூபமான ஸாஸ்த்ரத்துக்கு ப்ரயோஜா மென்னென்னில், (மாஸ்க்ர மாவது - (ஈ) (லக) 3 354 35ar-ஸ்ரு திஸ்ஸமருதிர்மமைவாஜ்ஞா என்கிறபடியே ஸ்வதஸ்வஸித்த ஸ்வா மித்வ பே03 த்வ ரக்ஷகத்வாதி விஸிஷ்டனான ஸர்வேஸ்வரனுடைய ஆஜ்ஞாரூபமாய்க்கொண்டு அவனுக்கு அதிபயரூப ஸகல வ்யாபா ராதிகளுக்கு முண்டான ருசிப்ரவ்ருதத்யாதிகளுக்கு ப்ரதர்uகமா யிருப்பதொன் றாகையாலே, (எ) 39xrgணன - த்ரைகுண்ய விஷயாவேதா: என்கிறபடியே அவனுக்கு லீலா விஷய பூத ரூ மாய்க்கொண்டு ஸ்வம்மாயிருக்கிற ஸகல சேதமரையும் விஷயமாக வுடைத்தாயிருக்கும். (க) தி- வாய் - உ - க - ச (உ) கீ -கா-கா (கூ) -கரு - கரு (4) தி.வாய்-உ- எ.அ (6) தி-வாய.2.-எ-ஏ (கா) பாஞ்சராத்ரம்
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/121
Appearance