பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச) பரகாலநல்லான் ரஹஸ்யம். ப்ரதிஸம்பந்திகளான அக் நீந்க்ராதி தேவதைகளென்ன, இவர்களைப் பற்றி வருவதொரு கார் மோபாதிகபேரoஷத்வ முண்டாகையாலே தந்நிவ்ருத்தியைச் சொல்லுகிற உகாரத்துக்கு உதயமில்லையென்ன வொண்ணாது. ஆனால் கர்மஹே திக (ஸ்ரீ ஸ்தனாபிருக்கச் செய்தே தத்கார்ய மான அந்யஸேஷத்வததை நிவர்த்திப்பிக்கும்படி யென்னென்னில்; ஏவம்பூதனான சேதான் விஷயமாக ஈஸ்வான் நிர்ஹேதுகாங்கீகாரத் தைப்பண்ணி ஸ்வரூப யாதாத்ம்யஜ்ஞாநத்தைப் பிறப்பிக்கையா லே ஸ்வாத்ய ஸ்ரீ சங்களிலுண்டான அத்யநதபேதஜ்ஞாநம் பிறந்து அந்த பஸரீரத்திற்காட்டில் அந்நியனாகத் தன்னைய நுஸந்தித்திருக்கை யாலும், ஸ்வரூபா நுகுணமாக ர ஷிக்குமென்கையாலே ஸ்வரூபவி ருத்தக்ரியாஹேதுவான கர்மத்தை நேராக நிவர்த்திப்பித்து ஸ்வரூ பா நு ரூபமான உபாயத்தையும் பரிக்ரஹிப்பித்துப்போருகையாலும் மரீரஹேதுவாயும் க்ரியாஹேதுவாயும் வருகிற அந்ய பேபஷத்வங் களை நிவர்த்திப்பிக்கக் குறையில்லை. (க) ( கன் 3 38 | 3 கைல ஏ ar538 -யாவாநர்த்த உதபாநே ஸர்வதஸ்ஸம்ப்லுதோ கே தாவாந் ஸர்வேஷ வேதேஷ ப்ராஹ்மணஸ்ய விஜா நத: என் று ஆறு பெருகிப் போகாநின்றால் பிபாஸிதனுக்கு ஸ்வதா ஹப்ஸாந்தி மாத்ர ஜலபாநமே அபேக்ஷிதமானாப்போலே, ஸகல வேதங்களும் ஸகலார்த்தங்களையும் சொல்லிற்றேயாகிலும் க்ருஹஸ்த தர்மம் வாஸ்தனுக்கு த்யாஜ்யமானாப்போலேயும், அதுதான் பிக்ஷுவுக்கு த்யாஜ்யமாமாபோலேயும், ஸ்வரூபப்ரதாநனானவனுக்கு ஸ்ரீரப் தாநனானவனுடைய க்ரியை த்யாஜ்யமாகையாலும், (உ) கினன் - ஏoo 55கடலை 5025 | ன சணoo காரoshooலை - தேவர்ஷிபூதாத்மந்ருணாம்பித் ணாம் நகிங்கரோநாயகருணீசராஜர் ! ஸர்வாத்மநாயஹரணம் UUT ண்யம்நாராயணம்லோககுரும்ப்ரபந்ந8 என்று பகவச்சேஷத்வோ பாயத்வ ஜ்ஞாந முடையவன் தேவதாந்தரங்களுக்கு கிங்கரனுமல் லன், ருணியுமல்லனென்றும், நாளை , தங்கம், aans S3 - ப்ரஹ்மசர்யேணரிஷிப்யல, யஜ்ஞோதேவேப்ய: ப்ரஜ யாபித்ருப்யா' என்று சொல்லுகிற தேவர்ஷி பித்ரு பூதவிஷ்யங்க (5) கீதை (2) பாக (ங) யஜு