பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரகால நல்லான் ரஹஸ்யம். ஸ விபக்திகமான அகாரத்தாலே பரமாத்மாவினுடைய ஸர்வ காரணத்வ ஸர்வாடி கத்வ ப்ரியா பதித்வ ஸர்வலேஷித்வங்களைச் சொல்லி, உகாரத்தாலே போஷித்வத்தினுடைய அந்யார்ஹதா நிவ் ருத்தி சொல்லி, மகாரத்தாலே தத்ஸித்தமான விஷயத்தைச் சொல்லி ஆக இப்படி பரமாத்மஸ்வரூபத்தை யதாவாகப்ரதிபாதிக்கையாலே யமாத்மஸ்வரூபம் சொல்லுகிறது. அகாரத்தாலே ர கூகனைச்சொல்லி மகாரத்தாலே ரஷ்யவஸ்து வைச் சொல்லி + உகாரத்தாலே ரஷ்பரடிகனுடைய அநந்யார்ஹதா ரூபமான லக்ஷணம் சொல்லுகையாலே இப் ப்ரணவத்தாலே உபா யத்தை ப்ரதிபாதிக்கிறது. அகாரத்தாலே ப்ராப்யமான பகவத்ஸ்வ ரூபத்தைச் சொல்லி, மகாரத்தாலே பராப்தாவான ஆத்மஸ்வரூபம் சொல்லி, மேஷத்வமானது ஷேவ்ருத்தியொழிய ஸித்தியாமையா லே தத்வாசகமான சதுர்த்தியாலே கைங்கர்யத்தைச் சொல்லி, அவ தா(எ)ரணத்தாலே (5) தனக்கேயாக வெனைக்கொள்ளுமீதே என்கிற கைங்கர்யத்தைச் சொல்லுகையாலே பரணவத்தாலே ப்ராப்யஸ்வரூபத்தை ப்ரதிபாதிக்கிறது. அகாரத்தாலே பேஷியான ப்ரவ்றமஸ்வரூபத்தைச் சொல்லி மகாரத்தாலே போஷமான ஆத்மஸ்வரூபம்சொல்லி அகாரத்தில் தா(ன) துவாலே உபாயஸ்வரூபம்சொல்லி அதில் சதுர்த்தியாலே புருஷார்த்தஸ்வரூபம்சொல்லி அதிலே அந்ய போஷத்வஸங்காரூ பேண விரோதிஸ்வரூபம் சொல்லுகையாலே ப்ரணவத்தாலே அர் த்தபஞ்சகமும் சொல்லுகிறது. ஆக ப்ரணவத்தாலே பகவத்ஸ்வ ரூபமென்ன, சித்ஸ்வரூபமென்ன, தத்ஸம்பந்தஸ்வரூப விசேஷ மென்ன, உபாயஸ்வரூபமென்ன, ப்ராப்யஸ்வரூபமென்ன, இத்யாதி களான ஸகலார்த்தங்களும் சொல்லப்படுகிறது. ஆகையாலே ஸகல UDாஸ்த்ரஸங்க்ரஹ மென்னுமிடம் ஸம்ப்ரதிபந்தமாகச் சொல்லிற் றாயிற்று. அநந்தரம் உகாரவிவரணமான நமஸ்ஸ்ஸப்தம் இப்படி போவு பூதனான வாத்மாவினுடைய அஹங்கார மமகார நிவ்ருத்தியைப் பண்ணா நின்று கொண்டு ஸ்வஸ்வாதந்தர்ய நிவ்ருத்தியையும் தத் ஸித்தமான அந்யபோஷத்வாபாவத்தையும் ஸ்வாகதமானஸ்வாமித்வ (க) தி- வாய - உ. க ச + (பா) சதுாத தியாலே