துல பரகாலநல்லான் ரஹஸ்யம். திகளும் போஷ்யதீநமென்னுமிடம் தோற்றுகைக்காகவும், மேஷ பூதபுருஷனுடைய புருஷார்த்தமும் போஷிப்ரியவிஷயத்வமென்று தோற்றுகைக்காகவும், ஏவம்பூத ஜ்ஞாநா பாவத்தால் ஸ்வவிஷயா ரோபிதமான ஸ்வாதாந்தர்யதாவாநலத்தாலே த(3)ஹ்யமாநமான வஸ்துவை தத்பாதிபடமான சேஷத்வஜலத்தாலே ஆற்றவேண்டு கையாலும் போஷக்வத்தை ப்ரதமத்திலே சொல்லி அநந்தரம் தத்' ஸித்தமான வஸ்துவைச் சொல்லக் குறையில்லை. ஆக ப்ரணவத்தாலே ஸர்வசாரணபூதனாய் ஸர்வரக்ஷகனாய் பஸ்ரிய:பதியாய் ஸர்வலேஷிபாய் ஸமஸ்தகல்யாணகுணாத்மகனாய் உபயவிபூதிநாதனாய ஸர்வஸ்மாத்பரனாய் அகாரவாச்யனான ஸர் வேஸ்வரனுக்கு அநந்யார்ஹஸேஷமான து - தேஹேந்த்ரியாதிவில ஷணமாய் ஜ்ஞாநாநந்தஸ்வரூபமாய் அஹம் ஸ்ஸப்தவாச்யமாய் ஜ்ஞா நகுணகமாய் ஸ் வயம்ப்ரகாமாய் அணுபரிமாணமாய் நிற்பமாய் ஏகரூபமாய் அநேகவிதமான ஆத்மவஸ் தவும் அவனுக்கு உபகரண ஆதமான அசித்வஸ்.துவு மென்றதாயிற்று. இப் ப்ணவார்த்தத்தை (க) 'கண்ணபுரமொன்றுடையா னுக்கு அடியேனொருவர்க்குரியேனோ என்று திருமங்கையாழ் வாரும் அநுஸந்தித்தருளினார். "கண்ணபுரமொன்றுடையானுக்கு" என்று அகா பார்த்தத்தையும், "ஒருவர்க்குரியேனோ என்று உகா ரார்த்தத்தையும், அடியேன் என்று மகாரார்த்தத்தை பும். இப் ப்ரணவந்தான் பேஷலேஷிரூபேண ஆத்ம பரமாத்மாக்களிருவரு டையவும் ஸ்வரூபத்தை ப்ரதிபாதிக்கையாலே ஆத்மஸ்வரூபத்தை யும் பகவத்ஸ்வரூபத்தையும் இரண்டையும் சொல்லுகிறது. எங்ஙனேயென்னில்; அகாரத்திலேறிக் கழிந்த சதுர்த்தி விடக் தியாலே ஆத்மாவினுடைய மேஷத்வத்தைச் சொல்லி, அகார்த்தா லே தத்ப்ரதிஸம்பந்தியைச் சொல்லி, உகாரத்தாலே ததந்யார்ஹதா நிவ்ருத்தியைச் சொல்லி, மகாரத்தாலே போஷமானவஸ்து தேஹே ந்த்ரியமந ப்ராண புத்திவிலக்ஷணமாய் ஜ்ஞாநாநந்தஸ்வரூபமாய் ஜ் ஞாநகுணகமாய் நித்யமாய் அணு பரிமாணமாய் ஏகஸ்வரூபமாபி ருக்குமென்று சொல்லி, ஆக இப்படி ஆத்மஸ்வரூபத்தை யதா(ச) வாகப்ரதிபாதிக்கையாலே ஆத்மஸ்வரூபம் சொல்லுகிறது. (4) திமொ - அ.க-க.
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/150
Appearance