பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரகால நல்லான் ரஹஸ்யம். அதவா, மேஷமானவஸ்து ஜ்ஞாதாவாயிருக்குமென்று மகா ரத்தாலே சொல்லுகையாலே அந்த ஜ்ஞாநத்தாலே ஹிதாஹிதவிஷ பீகாரமுண்டாய், அத்தாலே ஹிதரூபக்ரியை பண்ணிக்கொண்டு நம் ஸ்பாப்தம் அதடியாகவ்ருகிறஸ்வாதந்தர்யத்தை நிஷேதிக்கிறதென் னவுமாம். ஆகையாலே அங்கு பகவச் சேஷத்வ விரோதியான ஸ்வாதத் தர்யத்தினுடைய நிவ்ருதகியைப் பண்ணிற்று. இங்கு அந்த போஷ த்வத்தினுடைய ஸ்வாதீ நதாரிவருத்தியையும் போஷிபூத பகவத்ரவு கத்வ விரோதியான ஸ்வாதாத்ர்யத்தினுடைய நிவ்ருத்தியையும் பண்ணுகிறது. போஷபூகனான சேதரன் ஸ்வரக்ஷணத்தினின்றும் நிவ்ருத்த னானால் ரேவதியான வீல்வன் ரக்ஷகனாய றுமாகையாலே ஈஸ்வர னுடைய உபாயபாவம் ஆர்த்தமாசத்தோற்றுகிறது, ஆக இப்படி சேதஸ்வரூபம் பகவதேகமேஷமுமாய் பகவதேகரண்டியமுமாயி ருக்கையாலே பகவத்கதமான குணங்களோ பாதிப்பாப்யத்வ ப்ரதி பத்தி பண்ணலாயிருக்கிறது. அவன் குணங்களோபாதி அவன் அபிமாநத்தே கிடக்கையாலே; இவ்வர்த்தத்தை (க) ( அவரைப் பிராயந்துடங்கியென்று மாதரித்தெழுந்தவென் தடமுலைகள் துவரைப்பிரானுக்கே சங்கற் பித்துத் தொழுதுவைத்தேன்" என்று நாச்சியாரு மருளிச்செய் தார். (உ.) a)9538393 கன ஓo & S5885362-27 சges 66 59: 758 - சைK72-38,3051- இச்சாத ஏவதவவிஸ்வபதார்த்தஸக்கா நித்யம் ப்ரியாஸ்கா வதுகேசந்தேஹி தி தபா | நித்யமத்வதே கபர்தாக்ரநிஜஸ்வரூப பாவகமங்களகுணாஹி நிதர்ஸநம்நல என்று பகவத்ப்ரீதிவிஷயபூ, காய்க்கொண்டு ததபி() மாநந்தர்ப்பூதரானவர்கள் அவன் குணங்களோபாதி ப்ராப்ய பூத ரென்னு மர்த்தத்தை ஆழ்வானு மருளிச் செய்தார். குணங்களோபா தி பரதந்த்ரர்களாகச் சொல்லுகையாலே அவனுக்கு இஷ்ட விநி யோகார்ஹரென்னுமிடம் சொல்லிற்றாயிற்று. இஷ்டவிநியோகார் ஹத்வமாவது - அவன் கொடுத்தார்க்கு ஸ்வம்மாம்படியிருக்கையின் றே. அப்போதிறே பாரதந்த்ர்ய ஸித்தியும். ஆகையாலே (கூ) அடி (க ) நா.தி. க -ச (உ) வை-ஸ் த.கூச (ங) அமல க.