பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரகால நல்லான் ரஹஸ்யம். வந்தாலும் நம்சிறுவிரலிலேககோத்துக்கு இரைபோரார்கள் கா ணும்; நாம் நினையாமல் கிடக்கிறதித்தனை காணுமென்று தம்மு படையப (23)லத்தை யருளிச்செய்ய, அகந்தரம் பெருமாளுடைய பாக்யத்தாலே பஹாராஜர் தெளிந்து அந்த விபீஷணன் நம்மிலும் பரிவனாய்வந்தான்; கைக்கொண்டருளீர் என்று விண்ணப்பம் செய் ய, (க) (அகSைo:( *38 கைபைகள்- ஆந்யைநம்ஹரிஸ்ரேஷ் டதத்தமஸ்யாபயம்மயா என்று நாம் .அவன்வந்தபோதே கைக் கொண்டோம் ; ' நத்யஜேயம்' என்று விடோமென்றபோதே யறிந்திலீரோ கைக்கொண்டமை; உம்முடைய வ நமகியைப்பார்த் திருந்தோமித்தனை காணும்; கடுகக்கொடுபுகுரீர். அவன் நிற்கிற நிலைகண்டும் விளம்பிக்கை குரக்கரசானவுமக்குக் கூடுமித்தனையோ ழிய நமக்குக் கூடாது காணும்" என்ன, அவரும் கொடுவந்து காட் டிக்கொடுக்க , (உ) - செல்வ விபீடணற்குவேறாக கல்லானை என்று மஹாராஜரும் பரிகாரமும் இளையபெருமாள் முதலானாரும் பஹிரங் கம். ராமபரிகரத்தில் அவனே யந்தரகானென்றும்படிக்கைக்கொண் டு (கூ) (tea கண் - அபிஷிசயசலங்காயாம் இத்யாதிக ளிற்படியே அபி(*)ஷிக்தனாக்கித் திருவுள்ளத்திலுண்டான ஸகல தாபங்களும் போய் செய்ததுவாயிற்றுச் செல்வனாய், பிரிவின்பலம் முடி பெற்றுப் பிரிந்த வவளுடைய ப்ராப்தியிலுங்காட்டில் இதிலே திருவுள்ளமுகந்து ரக்ஷித்தருளினாரென்றும், இப்படித் தன் ஸ்ரீலவத்தையாலே தானே சென்று ஆச்ரயனீ யனுமாய், வீர்யவத்தையாலே அவர்களுடைய விரோதிகளையுமழி யச்செய்து பஸரணாகதிதர்மத்தினுடைய ப்ரபாவத்தை முரண்யன் தானே ய, நுஷ்டித்துக் காட்டுகையாலே 'குணவாக வீர்யவான்" என்று சொல்லப்பட்ட ஸ்ரீலவத்தையும் வீர்யவத்தையும், 'தர்மஜ் ஞ:' என்று சொல்லப்பட்ட தன்னுடைய பாமோபாயத்துக்கு உறுப்பென்னுமிடமும், ஏவங்குண விஸிஷ்டனாய் முரண்யனான தன் னுடைய ப்ரபாவமும் பாணாகதனுடைய வாதிக்யமும், பாணாகதி யினுடைய வாதிக்யமும் பரகடநமாக ப்ரதிபாதிக்கப்பட்டது. இப்ப்ரகரணத்தால் பரபரணாகதனான வதிகாரிக்கு ஆஸரப்ர க்ருதிகளோடு ஸஹவாஸம்பண்ணலாகாதென்னுமிடமும், ஸத்ஸவ (4) ரா-யு-க அ-ஈ. (2) இ-மொ -சு - அ.ரு. (க) மா-பா-க