குச பரகாலநல்லான ரஹஸ்யம். ஸாதநதி ஷேதபூர்வகமாக விதி(சத்தும், அந்தப் பாரதந்தர்யத்தின் டைய யதா (ஈ)வ தகர்நார்த்தமாக பூர்வோக்த பலஸாதநநிஷேத பூர்வகமாக பகவதப்ரீதிவிஷயைகரஸ்தவ ததத்யந்தாதீ (5) நத்வ ப் திபத்திரூபமான பேயோபாயங்களை விதித்தும், இப்படி ஸாஸ்த்ர விஸ்வாஸமும் தேஹாதிரிக்தாத்ம யாதாத்ம்யஜ்ஞாநமும் பிறக்கைக் காக இதர ஸா தநஸாத்யங்களை விதிக்கிறதாகையாலே இந்த ப்ரமா ணங்கள் ஸப்ரயோஜநங்கள். தரிவித சேதநாககனான விஸ்வரன் இந்த க்ரமக்கைச் சிலர் விஷயத்திலே நிர்வஹித்தும், இந்த கரமமொழிய இந்த ஸாஸ்த்ர ஜந்யஜ்ஞாநத்தைச் சிலர்க்கு கேவலக்ருபையாலே பிறப்பித்தும் போருகையாலே இந்த நியதி ஸ்வதந்த்ரேஸ்வரேச்சாகிபந்தர் மொழிய அபேக்ஷிதமன்று. அபேக்ஷிதமாகில் பரஹிம்ஸாபரரான ச(ல)ண்டாகர்ணா திகளு டைய மோக்ஷம் அநுப்பந்நமாம். ஸர்வர்க்கும் பாஹிம்ஸாதிகம் அது ஷ்டேயமுமாம்; (ச) மயர்வற மதிநலமருளினன்" (2 ) "அவனென் னுளிருள் கானறவீற்றிருந்தான் (ங)"நின்பாதமேசரணாகத்தந்தொ ழிந்தாய் (ச) ('உணர்வினுள்ளேயிருத்தினேன், அதுவுமவன தின் னருளே (ரு) "வைத்தேன்மதியால் இத்யாதிகளாலே ஸ்வரூப் புருஷார்த்த ஸாதகங்களுக்கு ப்ரகாமுகன் அவனென்கிறத்தோடு விரோதிக்கும். ஆனால் இந்த க்ரமம் நிஷ்ப்ரயோஜமாகாதோ வென்னில், உபய மும் ஈஸ்வரபுத்த்யா நியதவிஷயங்களாகையாலே நிஷ்ப்ரயோஜநமாகாது. ஆனால் ஈஸ்வரனுக்கு வைஷம்யம் வாரா தோவென்னில், ஸ்வயமேவகியதாகாரமாயிருப்பதொரு வஸ்துவை அத்தைக்குலைத்துத் தன்னுடைய புத்தயகீதமாக நிர்வஹித்தபோதி றே வைஷம்யமவருவது. அங்ங்னன் றியிலே ஸகலமும் ஸ்வாதீநரூப் மாகையாலே வைஷடாயம் வாராது. இந்தப்ரகாரந்தான் அவனுக்கு ஸ்வாபி(?) மதப்ரயோஜநமாயிருக்கையாலே ஸாபேக்ஷமன்று. ஆகையாலே தவத்திற்சொல்லுகிற உபாயோ பேயங்களை யொழிந்த ஸகல ஸாதநஸாத்யங்களும் அத்யந்த விலக்ஷணமான (க) தி-வாய் - க - க - 5 (2) தி-வாய் - அ. எ - ங (ந) தி வாய்-ரு-எ-க0 (ச) தி-வாய்-அ - அ - ஙா (ரு) தி- வாய் - அ.ஏ-க0 (4)
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/202
Appearance