பரகாலால்லான் ரஹஸ்யம். இறஜ்ஞாநம் வேடனுக்கில்லை. இப்படியிருக்க, ப்ரபத்திவைபவமிருந் தபடி யென்னென்று பட்டர் விஸ்மிதரானாரென்கிற வார்த்தையும், இவனகத்திலே யொதுங்கினோமென்றி றே நம்மை இவனுப் சரித்தது. பரமசேதான், தான் அபி (2) மா நித்த திவ்யதேUங்களிலே வர்த்திக்கிற ஸ்ரீவைஷ்ணவர்களளவிலே என் நினைத்திருக்கிறானோ வென்று வித்த(3)ரானாரென்கிற வார்த்தையும், பட்டர் ஜீயர்மடியிலே கண்வளர, இராமுடியத்துடைமாறத் தேடுதல் தூங்குதல் செய்யாதே ஸாவதா(7)நராயிருக்க, ஜீயரைப் பார்த்து பட்டர், இப்படி நீர் எனக்குப் பரிவராயிருக்கைக்கடி நான் சொன்ன த்வயததை விஸ்வஸித்தகனமிறே யென்றருளிச்செய்த வார்த்தையும், பட்டர் எம்பார் ஸ்ரீபாதத்திலே ரஹஸ்யம் கேட்டிருக்கச்செய் தேயும் இவர் பதஸ்தராகிறபோது பாஷ்யகாரர் இவர்கையிலே புஸ் தகத்தைக் கொடுத்து இவர் செவியிலே த்வயத்தை யருளிச் செய்து பெருமாள் திருக்கையிலே காட்டிக்கொடுத்தாரென்கிற வார்த்தை யும், சிறியாத்தான், எம்பார் ஸ்ரீபாதத்திலே தண்டனிட்டு எனக் குப்ரியமாகவும் விதமாகவும் திருவுள்ளத்தில றுதியிட்டிருக்கு மர்த் தக்தை யருளிச் செய்யவே ணுமென்ன, எம்பெருமானார் ஸ்ரிபாத மே, த்வயத்திலறுதியிட்டிருக்கு மத்தத்துக்கு மேற்பட ஸ்ரேஷ்ட மாயிருப்பதொன்றில்லை; இத்தை விஸ்வஸித்திருமென்றருளிச் செய்த வார்த்தையும், அநாதிகாலம் எமபெருமானோட்டை ஸம் பந்தத்தை யில்லை செய்து திரிகிற சேதமரை அவன் திருவடிகளிலே பிணைக்கைக்குப் பற்றாசு பிராட்டியுளளென்று நிர்ப்பாரனாயிரு வென்று சிறியாத்தானுக கருளிச்செய்த வார்த்தையும், பெற்றி ஸ்ரீபாதத்திலே த்வயம்ரவணம்பண்ணின கொற்றி யம்மைப் பிராட்டி, திருமந்திரத்தை யருளிச் செய்யவேணுமென்ன, அதுவும் த்வயத்துக்குள்ளே உண்டு காண்; அது கொண்டு கொள் ளும் கார்யத்தையும் த்வயத்தைக்கொண்டுகொள்ளா யென்றருளிச் செய்த வார்த்தையும்,
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/208
Appearance